Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்கிரைம் ரிப்போர்ட்செய்திகள்

வீடு தேடி வரும் விதவிதமான மதுபாட்டில்கள் சொமாட்டோ, உபர்ஈட்ஸ் ஊழியர்கள் கைது

by அறிவியல்புரம் August 5, 2020
written by அறிவியல்புரம்
Zomato and Uber Eats employees arrested for possession of various liquor
Kiruba Store - Online Shopping Store in India

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை சென்னையில் மதுபான கடைகள் திறக்கமுடியாமல் தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் சிலர் சென்னையின் அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வந்து அவற்றை பலமடங்கு விலை வைத்து சென்னை மதுபழக்கம் உள்ளவர்களுக்கு விற்பனை செய்து வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

Zomato and Uber Eats employees arrested for possession of various liquor

இந்த நிலையில் ஊபர் ஈட்ஸ், சொமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. மேலும் இதை தடுப்பதற்காக காவல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, அசோக் நகர், வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக எம்.ஜி.ஆர் நகர் கவல்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Zomato and Uber Eats employees arrested for possession of various liquor

இந்த தகவலின் அடிப்படையில் காவல் அதிகாரிகள் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்களை கண்காணிக்க தொடங்கினர். இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் இருவர் உணவு டெலிவரி செய்வது போல மதுபானங்களை விற்பனை செய்து வந்ததை அறிந்த காவலர்கள் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜாபர்கான்பேட்டை எஸ்.எம்.பிளாக் தெருவில் வசித்து வரும் ஹரி(31) மற்றும் சூளைமேட்டை சேர்ந்த சுந்தர்ராஜ் ( 27) என தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவருமே சொமாட்டோ மற்றும் உபர்ஈட்ஸ் என்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் - நடிகர் கார்த்தி

மேலும் இவர்கள், தங்கள் நிறுவன உடையணிந்து சென்னையின் அருகாமை மாவட்டங்களுக்குச் சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து போன் செய்யும் நபர்களுக்கு வீடு தேடி சென்று அதிக விலையில் மதுபாட்டில் சப்ளை செய்ததும் இப்போது தெரியவந்துள்ளது.

Zomato and Uber Eats employees arrested for possession of various liquor

காவல் அதிகாரிகள் விசாரணையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நேரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முடியும் என நினைத்து ஆன்லைன் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட இருவரும் கூறியுள்ளனர்.

Zomato and Uber Eats employees arrested for possession of various liquor

கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 235 வகையான மதுபான பாட்டில்களை காவல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதே போன்று இன்னும் யார் யார் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்தும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

READ ALSO THIS  Tirunelveli Style Green Chicken Leg Fry | திருநெல்வேலி ஸ்டைல் கிரீன் சிக்கன் லெக் ஃப்ரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
ariviyalAriviyal puramAriviyalpuramAshok NagarbottleChoolaimeduCORONAcorona virusCorona virus infectionDeliveryFoodfood online order deliveryHariJabarkanpetjust one phone callliquorliquor bottlesMGR NagarMGR Nagar Concernonline food deliveryonline orderonline order deliverySomatosomotoSunderrajUber EatsVadapalaniviruswinewine bottleZomatoZomato and Uber Eats employees arrestedஅசோக் நகர்அறிவியல்அறிவியல் புரம்அறிவியல்புரம்ஆன்லைன் உணவு டெலிவரிஉபர்ஈட்ஸ்ஊபர் ஈட்ஸ்எம்.ஜி.ஆர் நகர்எம்.ஜி.ஆர் நகர் கவல்கொரோனாகொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் நோய் தொற்றுசுந்தர்ராஜ்சூளைமேடுசொமாட்டோசொமோட்டோஜாபர்கான் பேட்டைஜாபர்கான்பேட்டைபாட்டில்மதுமது பாட்டில்வடபழனிவைரஸ்ஹரி
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
குழந்தை பாக்கியம் பெற இந்த பழம் சாப்பிடுங்க
next post
ஒரே இரவில் சுரங்க முதலாளிக்கு அடித்தது ஜாக்பாட்

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

பாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம்...

ஒரு பெரிய பயிர் பூச்சி Crop pest...

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மைதானத்தில் தமிழில்...