Saturday, May 17 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்சினிமா செய்திகள்செய்திகள்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா விடுத்துள்ள சவால்?

by அறிவியல்புரம் July 31, 2020
written by அறிவியல்புரம்
Vanitha challenges actress Lakshmi Ramakrishnan's court notice
Kiruba Store - Online Shopping Store in India

தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னை 1 கோடியே 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக வனிதா விஜயக்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vanitha challenges actress Lakshmi Ramakrishnan's court notice

பிரபல திரைப்பட நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயக்குமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பால், அவருடைய முதல் மனைவியான எலிசபத்தை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால், திரைப்பிரபலங்கள் பலரும் எலிசபத்திற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஆதரவாக நிற்கின்றனர்.

Vanitha challenges actress Lakshmi Ramakrishnan's court notice

அப்படி அவர்களில் ஒருவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். அப்படி இருக்கும் போது, சென்ற தினங்களில் ஒருநாள் ஒரு நேரலையில், வனிதா விஜயக்குமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் மோசமாக கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி பேசினார். அந்த காணொளி சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பகிரப்பட்டது.

Vanitha challenges actress Lakshmi Ramakrishnan's court notice
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  ஊதிய குறைப்பு - ஸ்விகி(Swiggy) டெலிவெரி தொழிலாளர்கள் போராட்டம்

இந்த நிலையில், தற்போது, தன்னையும் தனது கணவர் ராமகிருஷ்ணனனையும் மிகவும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியதற்கு வனிதா நேரடி மன்னிப்பு கோர வேண்டும் என மானபங்க வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

Vanitha challenges actress Lakshmi Ramakrishnan's court notice

மேலும் அந்த நீதிமன்ற நோட்டீஸ் தகவல் அடங்கிய காப்பியை வனிதா அப்படியே டுவிட்டரில் பதிவிட்டு, நல்ல உள்ளம் கொண்ட சமூக போராளி, 1 கோடியே 25 லட்சம் கொடுக்க வேண்டும் என தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பான வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க நான் தயார் எனவும் சவால் விடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.

READ ALSO THIS  பனிக்கட்டியை கரைப்பது ஆர்க்டிக் Industrial pollution across the arctic முழுவதும் தொழில்துறை மாசுபாட்டை கட்டவிழ்த்துவிடும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
1 crore 25 lakh1 கோடியே 25 லட்சம்ariviyalAriviyal puramAriviyalpuramCourt noticeElizabethLakshmiLakshmi RamakrishnanPaulPeterPeter PaulRamakrishnanTamil film industryTwitter PostVanithaVanitha VijayakumarVijayakumarVijayakumar's daughter Vanitha Vijayakumarஅறிவியல்அறிவியல் புரம்அறிவியல்புரம்எலிசபத்டுவிட்டரில் பதிதமிழ் திரையுலகின்நீதிமன்ற நோட்டீஸ்பால்பீட்டர்பீட்டர் பால்ராமகிருஷ்ணன்லட்சுமிலட்சுமி ராமகிருஷ்ணன்வனிதாவனிதா விஜயக்குமார்விஜயகுமாரின் மகள் வனிதா விஜயக்குமார்விஜயக்குமார்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
வீடியோ – ஜீன்ஸ் பேண்டுக்குள் புகுந்த பாம்பு அசைந்தால் பாம்பு எங்கு அதில் கடித்துவிடுமோ என்ற பயத்தில் ஏழு மணி நேரம் போராடிய இளைஞன்
next post
கொரோனா போற போக்குல டச் பண்ணிட்டு போயிடுச்சு செல்லூர் ராஜூவின் மாஸ் காமெடி பேச்சு

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

ஒரு புதிய வரைபடம் உலகம் முழுவதும் The...

நீர்ப்பாசனம் Irrigation change the Earth’s axis...

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?