Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்ஆன்மிகம்இந்தியாஉலக அரசியல்சமூகம்சினிமா செய்திகள்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்பொழுதுபோக்கு

தமிழருவி மணியன் சாகும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று அறிவிப்பு!!!

by அறிவியல்புரம் December 30, 2020
written by அறிவியல்புரம்
Announcement that I will not get involved in politics till the death of Tamilruvi Maniyan
Kiruba Store - Online Shopping Store in India

கட்சி தொடங்கப்போவதில்லை எனறு நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்துள்ள இந்நிலையில், அவர் தொடங்க இருந்த அக்கட்சிக்கு மேற்பார்வையாளராக நடிகர் ரஜினியால் அறிவிக்கப்பட்ட தமிழருவி மணியன், இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் எனறு அறிவித்துள்ளார்.

Announcement that I will not get involved in politics till the death of Tamilruvi Maniyan

வரும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் எனறு நடிகர் ரஜினிகாந்த் முன்பு அறிவித்திருந்த நிலையில் திடீரென தன் நிலைப்பாட்டை மாற்றி இனி நான் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். அவர் கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்த அந்நாளிலேயே, தமிழருவி மணியனை தனது கட்சியின் மேற்பார்வையாளராக நடிகர் ரஜினிகாந்த் நியமனம் செய்திருந்தார். தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கம் என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அந்த அமைப்பை அக்கட்சியில் இணைக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

Announcement that I will not get involved in politics till the death of Tamilruvi Maniyan

இது தொடர்பாக தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் “என் கல்லூரிப் பருவத்தில் காமராஜர் காலடியில் என்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன.

Announcement that I will not get involved in politics till the death of Tamilruvi Maniyan
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  அழியும் ஆப்கான் (Afghanistan in decline) அரசு, அத்துமீறும் தலிபான்கள்!!!

அரசியல், ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

Announcement that I will not get involved in politics till the death of Tamilruvi Maniyan

மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்கவேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டது.

Announcement that I will not get involved in politics till the death of Tamilruvi Maniyan

மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை, இனி நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன் வரமாட்டேன் என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

READ ALSO THIS  234 -எம் எல் ஏ-க்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
DMKDravida PartyGandhian People's MovementI will not comeI will not get involved in politicsKamarajKannadasanPartyPolitical VelviPsychiatristrajinikanthRajinikanth PoliticsTamilruvi Maniyanஅரசியலில் ஈடுபட மாட்டேன்அரசியல் வேள்விகட்சிகண்ணதாசன்காந்திய மக்கள் இயக்கம்காமராஜர்தமிழருவி மணியன்தி.மு.க.திராவிட கட்சிநான் போகிறேன் வரமாட்டேன்மனநோயாளிரஜினிகாந்த்ரஜினிகாந்த் அரசியல்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
குரோஷியா நாட்டில் அதிபயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு!!!
next post
நடிகர் ரஜினிகாந்தை இனி நாம் தமிழர் பிள்ளைகள் கொண்டாடுவார்கள் – சீமான்!!!

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

அண்ணா பல்கலைக்கழகம் மீது கல்லூரி ஆசிரியர்கள் புகாரா?

VyomMitra ISRO Robot Tamil | Half...

இந்த செயற்கைக்கோள் Satellite clean the air...