
நியாயவிலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 தேதிகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
+1
+1
+1
+1
+1
+1
+1



