ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,975 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை அந்தநாட்டு சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக 7,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 48,47,489 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 360 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை மேலும் 1,11,895 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் ஒரேநாளில் 2,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று பாதித்த 4,411,098 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் தற்போது 266,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
360 people killed by corona in one day?
In Russia, 7,975 new cases of corona have been confirmed in the last 24 hours.
Russia’s Ministry of Health has released details of corona infections in the past 24 hours. Accordingly, the total incidence has increased to 48,47,489 as 7,975 new cases have been confirmed to be infected with the corona virus.
Also, 360 people fell victim to corona in a single day. The death toll has since risen to 1,11,895.
In the capital Moscow, 2,432 people were affected in a single day. In addition, 4,411,098 infected people have recovered from the disease and 266,808 are currently receiving treatment.