+1
+1
+1
+1
+1
+1
+1
Mr. Stalin who stole Ettana from Anna that day !!!
Kiruba Store - Online Shopping Store in India

அன்று “அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்கி வர அவர் ஒரு ரூபாய் கொடுப்பார். அதில் நான் எட்டணாவை திருடி கொள்வேன்” என தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின், அவருடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறை கேட்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நேற்று துவங்கியது. இதில் திரு. ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 25-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்கள் முன் நான் ஒரு சபதம் எடுத்தேன். அதில் “என் அரசின் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு” என்ற அந்த உறுதிமொழிப்படி முதல் நிகழ்ச்சியை திருவண்ணாமலையில் துவங்கி இருக்கிறேன்.

ஒவ்வொரு தமிழ் குடிமகனும் கவலையின்றி வாழ வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் அ.தி.மு.க. அரசால் அடைந்த துன்பங்களை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் துடைக்கும். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் இங்குள்ள பெட்டியில் போட்டு “சீல்” வைக்கப்பட்டுள்ளது. இதன் சாவி என்னிடம் தான் இருக்கப் போகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் இதற்கென தனிப்பிரிவு அமைக்கப்படும். மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை பிரச்னைகள் அனைத்துக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைப்பேன்.என்று இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Mr. Stalin who stole Ettana from Anna that day !!!
Aztec Technologies - Domain and Hosting Company

தொடர்ந்து ஆரணியில் ஸ்டாலின் பேசும்போது முதல்வராக இருந்த அண்ணாதுரையின் மணி விழாவை கோபாலபுரத்தில் நடத்த திட்டமிட்டு அவரை சந்தித்து, தேதி வாங்க சென்ற என்னை அங்கிருந்த அப்போதைய அமைச்சர்கள் அண்ணாதுரைக்கு உடல் நலம் சரியில்லை, இப்போது யாரையும் பார்க்க மாட்டார் எனக் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். வீடு திரும்பிய நான் உணவு உண்ணும் போது, அண்ணாதுரையே, காரை, வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின் அவரை சந்தித்து மணி விழாவிற்கு தேதி கேட்டேன். பிறகு தருவதாக கூறினார்.

நான் இப்போதே தேதி தர வேண்டும் என்றேன்; நீ உன் தந்தையை போலவே உறுதியாக இருப்பதாக என்னிடம் கூறினார்.அண்ணாதுரைக்கு ராயப்பேட்டை அமீர் கடை பக்கோடா என்றால் பிடிக்கும், அதை வாங்கி வர ஒரு ரூபாய் கொடுப்பார், அதில் நான் “எட்டணாவை திருடி கொள்வேன்”. வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் அங்கு பேசியுள்ளார்.

Mr. Stalin who stole Ettana from Anna that day !!!

On that day, DMK leader Mr. Stalin shared his memories of the flower, saying, “He will give Annathurai a rupee to buy a baguette, of which I will steal Ettana.”

The public outcry program “Stalin in your constituency” started yesterday in Thiruvannamalai. In which Mr. Stalin said: I took an oath in front of all the media in Tamil Nadu on the 25th. In it I have started the first program in Thiruvannamalai as per the pledge that “the first 100 days of my government will be dedicated to resolving the problems of the people on a wartime basis. I am responsible for this”.

Every Tamil citizen should live without worries. Every individual is a member of the AIADMK. The DMK has blamed the government for the suffering. The regime will wipe out once it is established. All your problems are put in the box here and “sealed”. The key to this is going to be with me. DMK A separate unit will be set up for this once the regime takes charge. I will give priority to resolving all the fundamental issues mentioned in the petitions, ”he said.

As Stalin continued to speak at Arani, Annathurai, who was the chief minister, had planned to hold the bell ceremony at Gopalapuram, and I went there to buy a date. When I returned home and ate, Annathurai sent the car home. Then I met him and asked for a date for the hour ceremony. He said he would give it later.

I said I should give the date right now; You told me you were as determined as your father. Annathurai likes Rayapettai Ameer shop baguette and will give you a rupee to buy it, in which I will “steal Ettana”. The DMK will win all 234 constituencies in the coming elections. The alliance will win. Thus he has spoken there.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1

About Post Author