Saturday, May 17 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்அவசர செய்திகள்உலக அரசியல்உலக செய்திகள்கிரைம் ரிப்போர்ட்சமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உலக நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கடும் கண்டனம்!!!

by அறிவியல்புரம் January 7, 2021
written by அறிவியல்புரம்
World Presidents and Prime Ministers Condemn US President Trump
Kiruba Store - Online Shopping Store in India

அமெரிக்க அதிபர் பார்லிமென்டில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு, உலக நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்து அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதலை வழங்கவிருந்த இந்த நிலையில்,

World Presidents and Prime Ministers Condemn US President Trump

தற்போதைய அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து காவல் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். தற்போது வாஷிங்டனில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உலக தலைவர்கள் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் ஐ.நா பொது செயலாளரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்: அமெரிக்காவில் நடந்த சம்பவம் மிக வேதனை அளிக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மதித்து அரசியல் தலைவர்கள் அவைகளை பின்பற்றுபவர்கள் வன்முறையிலிருந்து விலகியிருக்க வேண்டியது மிக அவசியம் என்று பதிவிட்டுள்ளார்

World Presidents and Prime Ministers Condemn US President Trump
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  ரஷ்யா ஏவுகணை டெலிவரியை நிறுத்தியது சீனாவுக்கு?

இந்திய பிரதமர் மோடி: வாஷிங்டன்னில் நடந்த வன்முறை மற்றும் கலவரம் குறித்த செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது. அமைதியான முறையில் தான் அதிபர் அதிகாரம் மாற்றப்படும் நடவடிக்கைகள் அங்கு தொடர வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை, சட்டவிரோத போராட்டங்களாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: நமது அண்டை நாடும், நட்பு நாடான அமெரிக்காவில் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால், கனடா மக்கள் ஆழ்ந்த வேதனையும், கவலையும் அடைந்துள்ளனர். மக்களின் விருப்பத்தை வன்முறை ஒஎருபோதும் மாற்றிவிடாது. அமெரிக்காவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்: அமெரிக்காவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது, வனமுறைக்கு வன்முறை நான் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்: அமெரிக்காவில் நடந்த சம்பவங்கள் தவறு, ஜனநாயகத்தில், மக்கள் அளித்த ஓட்டு, அவர்களின் எண்ணங்கள் கேட்கப்பட்டு அவை, அமைதியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்: அமெரிக்காவில் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்று கொள்ள முடியாதது. இதனை தடுத்து நிறுத்த வேண்டியது தற்போதைய அதிபர் டிரம்ப்பின் முக்கிய கடமை என்று தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோவென்: நடந்த சம்பவத்திற்கு, அதிபர் டிரம்ப்பும் மற்றும் சில உறுப்பினர்களுமே காரணம். ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் முடிவுகள் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் சைமன் கோவேனி: வாஷிங்டன்னில் நடந்தது பேர்அதிர்ச்சியையும் மிகவேதனையையும் அளிக்கிறது. தற்போதைய அதிபர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்த தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியாகவும் இதனை உற்று பார்க்க வேண்டியுள்ளது. உலகம் இதனை கவனித்து வருகிறது. அமைதி நிலை நாட்டப்படும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

நெதர்லாந்து பிரதமர மார்க் ரூட்டே: வாஷிங்டன்னில் அதிர்ச்சியளிக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. ஜோபிடன் வெற்றியை, அதிபர் டிரம்ப் இன்றே அங்கீகரிக்க வேண்டும். என்று அறிவித்துள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்: உலகம் முழுவதும், ஜனநாயகத்திற்கான எடுத்து காட்டாக அமெரிக்க பார்லிமென்ட் உள்ளது. ஜனநாயகத்தின் கோவிலாக அமெரிக்க காங்கிரஸ் உள்ளளது. இன்று நடந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று அறிவித்துள்ளார்.

World Presidents and Prime Ministers Condemn US President Trump

இவ்வாறு பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

READ ALSO THIS  இமயமலையில் எட்டி பனி மனிதன்
Corona Safety Methods

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
and British Prime Minister Boris Johnson have strongly condemned Donald TrumpAntonio GuterresAriviyal newsattackAustralian Prime Minister Scott MorrisonCanadian Prime Minister Justin BiebercondemnationDutch Prime Minister Mark RutteGreat Tension in WashingtonIndian Prime Minister ModiIrish Foreign Minister Simon CowellJoe Bidenlatest newsNew Zealand Prime Minister Jacinda ArdernNorwegian Prime Minister Erna Solbergpresident trumpSwedish Prime Minister Stephen Lowentamil newstop online newsUNupdated top business newsUS ParliamentUS Parliament ApprovalUSCapitolviolenceViolence in US President's ParliamentWorld Leadersworld top newsஅதிபர் ட்ரம்ப்அன்டோனியோ குட்டெரஸ்அமெரிக்க அதிபர் பார்லிமென்டில் நடந்த வன்முறைஅமெரிக்க பார்லிமென்ட்அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல்அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் சைமன் கோவேனிஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்இந்திய பிரதமர் மோடிஉலக தலைவர்கள்ஐ.நாகண்டனம்கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின்ஜோ பைடன்டொனால்ட் டிரம்ப்-க்கு கடும் கண்டனம்தாக்குதல்நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்நெதர்லாந்து பிரதமர மார்க் ரூட்டேபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்வன்முறைவாஷிங்டனில் பெரும் பதற்றம்ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோவென்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
பச்சை முட்டை ஆஃப்பாயில் விரும்பிகளே!!! – இது உங்களுக்கான பதிவு?
next post
தன்னை காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் மணமுடித்த ஆண்!!!

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

எதிர்கால தொற்றுநோய் The future pandemic start...

உண்ணிகள் விஸ்கான்சின் Chronic wasting disease மான்களுக்கு...

இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் – அப்துல் கலாம்