+1
+1
+1
+1
+1
+1
+1
 Nurse involved in inappropriate relationship with corona patient in Indonesia
Kiruba Store - Online Shopping Store in India

இந்தோனேஷியா-வில் கொரோனா பதிக்கபட்ட நோயாளியுடன் தவறான உறவில் ஈடுபட்ட நர்ஸ் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கடுமையான சட்டப்பிரிவுகளின், கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Nurse involved in inappropriate relationship with corona patient in Indonesia

ஜகார்த்தாவில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொரோனா நோயாளியை கட்டாயப்படுத்தி அவருடன் தவறான உறவில் ஈடுபட்டார் என, அந்த நோயாளி சமூக வலைத்தளத்தில் அந்த நர்ஸின் செயலை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் அங்கு பெரும் வைரலாக பரவியது.

Nurse involved in inappropriate relationship with corona patient in Indonesia

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அதுகுறித்து நடத்திய விசாரணையில் கொரோனா நோயாளியிடம் தவறான பாலியல் வல்லுறவில் அந்த நர்ஸ் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் தகாத செயலில் ஈடுபட்ட அந்த நர்ஸை பணியல் இருந்து இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona Safety Methods
Aztec Technologies - Domain and Hosting Company

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1