
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாளில் அவர் கேக் வெட்டும் படத்தை பகிர்ந்துள்ளார், அவரின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த்..
நடிகர் திரு ரஜினி பிறந்தநாளில் அவர் கேக் வெட்டும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அவரின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த்.

அந்த பதிவில் “எனது வாழ்விற்கு இனிய பிறந்தநாள், அன்புள்ள அப்பா” என்று எழுதியுள்ளார். அந்த கேக் “நவ் ஆர் நெவர்(Now OR Never)” அதாவது ”இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை” என்று ஆங்கில எழுத்துவடிவில் அது அமைக்கப்பட்டுள்ளது.
+1
+1
+1
+1
+1
+1
+1