+1
+1
+1
+1
+1
+1
+1
Kiruba Store - Online Shopping Store in India
The husband who went behind his wife and poured petrol on her
Aztec Technologies - Domain and Hosting Company

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் அருகேயுள்ள பெருவிளை ஊர் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் யூஜின் மரிய ஸ்டாலின் – கேஷில்டா மேரி தம்பதியினர். யூஜின் மரிய ஸ்டாலின் என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார்.

The husband who went behind his wife and poured petrol on her

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களின் தொடர் சண்டையால் பொருமையிழந்த மனைவி கேஷில்டா மேரி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து யூஜின் மரிய ஸ்டாலின் அவரின் பின்னாடியே சென்று அடிக்கடி கேஷில்டா மேரியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

The husband who went behind his wife and poured petrol on her

இந்த நிலையில் வழக்கம் போல் மனைவியின் அம்மா வீட்டிற்கு சென்று தகராறு செய்த யூஜின் மரிய ஸ்டாலின் ஆத்திரத்தில் கேஷில்டா மேரி வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு காரையும் பெட்ரோல் ஊற்றி கொழுத்தியுள்ளார்.

The husband who went behind his wife and poured petrol on her

அதில் ஒரு கார் முழுவதுமாக எரிந்து போனது. மற்றொரு காரின் பின்புறப்பகுதி முழுமையாக எரிந்து விட்டது. கேஷில்டா மேரி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க காவலர்கள் யூஜின் மரிய ஸ்டாலினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1