Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்இலங்கைத் தமிழர் வரலாறுஉலக செய்திகள்செய்திகள்வரலாறு

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு

by அறிவியல்புரம் August 6, 2020
written by அறிவியல்புரம்
Parliamentary election results in Sri Lanka
Kiruba Store - Online Shopping Store in India

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

Parliamentary election results in Sri Lanka

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றிருந்தன. நாடு முழுவதும் 12,985 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயாதீன குழுக்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Parliamentary election results in Sri Lanka

2019-ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம், 1,62,63,885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 196 மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளதுடன், எஞ்சிய 29 வேட்பாளர்கள் தேசிய பட்டியலில் ஊடாக தெரிவாகவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த நாடாளுமன்றம் மார்ச் மாதம் 2-ஆம் தேதி கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டது.

Parliamentary election results in Sri Lanka
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு கோயிலா?

எனினும், இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த பின்னணியில், தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட தேர்தல், இன்றைய தினம் முழுமையாக சுகாதார வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் முழுமையாக கிருமி ஒழிப்பு செய்யப்பட்டதுடன், வாக்களிப்பு நடவடிக்கைகளும் சுகாதார வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.

Parliamentary election results in Sri Lanka

நாடு முழுவதும் சுமார் 60 வீதத்திற்கு அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. தேர்தல்கள் ஆணையாளர் வாக்களிப்பு 2011-ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் முதல் முறையாக இந்த முறையே வாக்களித்ததாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் காணப்படுகின்ற போதிலும், வாக்களிப்பு நிலையங்களின் கொரோனா அச்சுறுத்தல் கிடையாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தான் இந்த முறை வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Parliamentary election results in Sri Lanka

தனக்கு 65 வயதாகின்ற போதிலும், வாக்களிப்பு நிலையங்கள் முழுமையாக பாதுகாப்பாகவுள்ளது என்பதை உறுதிப்படுத்தவே தான் வாக்களித்ததாகவும் அவர் கூறினார். வாக்களிப்பு நிலையங்களின் ஊடான கொரோனா எந்த விதத்திலும் பரவாது என மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார். நடைபெற்று நிறைவடைந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Parliamentary election results in Sri Lanka

இதற்கு முன்னர் தேர்தல் நடைபெற்ற தினத்திலேயே வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறுவது வழக்கமான விடயம் என்ற போதிலும், இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறுதினம் வாக்கெண்ணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமையவே நாளைய காலை வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் வேளையில் முடிவுகளை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய குறிப்பிட்டுள்ளார்.

Parliamentary election results in Sri Lanka

இலங்கையில் பாரதூரமான வன்முறைகள் அற்ற தேர்தலான இந்த தேர்தல் நடந்து நிறைவடைந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மனித படுகொலை, தீவைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட பாரதூரமான வன்முறைகள் எதுவும் இந்த முறை தேர்தலில் பதிவாகவில்லை என கண்காணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும், சிறு அளவிலான வன்முறைகள் சம்பவங்கள் சில இம்முறை பதிவாகியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் வாக்களிப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Parliamentary election results in Sri Lanka

வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், வாக்காளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார். அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிய ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

READ ALSO THIS  சினிமா திரையரங்குகளுக்கு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி - நீதிமன்றன் அதிரடி ஆணை!!!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
112196 people196 மக்கள்2-ஆம் தேதி20 Political Parties20 அரசியல் கட்சிகள்2011-ஆம் ஆண்டு20192019-ஆம் ஆண்டு22 Elections22 தேர்தல்25-ஆம் தேதி29 candidates29 வேட்பாளர்கள்34 Independent Committees34 சுயாதீன குழுக்கள்452 Candidates452 வேட்பாளர்கள்5 pm60 per cent60 வீதத்திற்கு62636565 வயதாகின்ற77 am885885 பேர்985actionafternoonApril 25thariviyalAriviyal puramAriviyalpuramarsonCommissioner Mahinda DeshapriyaCORONADistrictsin 2011increasedJaliya SenaratnaMarch 2ndmassacreNinthParliamentary ElectionsParliamentary ResolutionPresident Gotabhaya RajapaksaSri Lankatwicevote countVotingஅதிகரித்தஅறிவியல்அறிவியல் புரம்அறிவியல்புரம்ஆணையாளர் மஹிந்த தேசபிரியஇரண்டு தடவைஇலங்கையில்ஏப்ரல் மாதம்ஒன்பதாவதுகாலை 7 மணிகொரோனாஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஜாலிய சேனாரத்னதீவைப்பு சம்பவங்கள்நடவடிக்கைநாடாளுமன்ற தேர்தல்நாடாளுமன்றத்திற்கானபிற்பகல்மனித படுகொலைமார்ச் மாதம்மாலை 5 மணிமாவட்டங்களில்முடிவுவாக்களிப்புவாக்கெண்ணும்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
next post
நடிகை குஷ்பூ முஸ்லிம் என்பதால் வல்லுறவு செய்யப்பட வேண்டியவர் – மிரட்டும் மர்ம நபர்

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

சந்திரனின் மேற்பரப்பிற்கு அடியில் Granite in the...

கிராபெனின் பச்சை Graphene Green Tattoos Can...

கடையை திறந்து வச்சுட்டு தூங்கினால் என்ன நடக்கும்...