+1
+1
+1
+1
+1
+1
+1

சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் இன்று 25-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Kapasura drinking water was distributed today in the areas under the Sithalapakkam panchayat on behalf of the Naam Tamil Party

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் நோய் (COVID19) பரவல் காரணமாக பலபேர் பாதிப்படைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட கபசுர குடிநீரானது சித்தாலபாக்கம் ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது அந்த ஊராட்சி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Kapasura drinking water was distributed today in the areas under the Sithalapakkam panchayat on behalf of the Naam Tamil Party

இன்று நடந்த இந்த நிகழ்வில் சுமார் 500-க்கும் அதிகமான மக்கள் அதை வாங்கி பருகி பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

+1
+1
+1
+1
+1
+1
+1