Saturday, May 17 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்செய்திகள்

கணக்கு தப்பா போடாதீங்க. எடுத்துக்கட்டி பேசக்கூடாது! சீனா என்றைக்கும் இல்லாமல் இப்படி கதறுவது ஏன்?

by அறிவியல்புரம் July 4, 2020
written by அறிவியல்புரம்
Kiruba Store - Online Shopping Store in India

திடீரென பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்திய எல்லையான லடாக்கிற்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்தார். அப்போது அந்த நிகழ்வில் பேசிய மோடி எல்லை விரிவாக்க காலம் எல்லாம் முடிந்து விட்டது இனி நமது வளர்ச்சிக்கான காலம்தான் என்று பேசியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தப் உரையாடலை சீனா எதிர்த்து சீனாவுக்கு எதிராக ராஜாங்க உறவுகளில் தப்பு கணக்கு போட வேண்டாம் என்றும் எல்லை விரிவாக்கம் பற்றிய மோடியின் பேச்சைக் குறித்து இது எடுத்துக்கட்டப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு என்றும் எச்சரித்துள்ளது.

modi-ladakh-visit-reflection-avoid-miscalculation-says-china

நீயூடெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜிரோங் இதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, தமது 14 அண்டை நாடுகளுடனான எல்லையில் 12 நாடுகளில் எல்லையை சீனா அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்ததாகவும் சில எல்லைகளை நட்பு ரீதியிலான ஒற்றுமை மற்றும் இணைப்புகளாக மாற்றி உள்ளதாகவும், ஆகவே எல்லை விரிவாக்கத்திற்காக சீனா முயற்சிப்பதாகக் கூறுவது என்பது அதிமிகைப்படுத்தப்பட்ட பேச்சு என்றும் எச்சரித்துள்ளார்.

Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  கூலிப்படையை விட்டு கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது

இதேபோல், சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சர் ஷாவோலிஜியன் பேசும்போது, சீனாவுக்கு எதிரான தப்பான கணக்குகளைப் போட வேண்டாம் என்றும், இரு நாட்டு தலைவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா முக்கியமாக பின்பற்றும் என்று நாங்கள் நம்புவதாகவும், இரு நாடுகளும் சேர்ந்து இந்திய எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பதே நன்மை என்றும், மேலும் இந்தியாவும் சீனாவும் பெரிய வளரும் நாடுகள் என்னும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சி மற்றும் புத்துருவாக்கம் என்கிற வேலைகளில் இருநாடுகளும் இருப்பது போன்று இருநாட்டு உறவுகளையும் பாதிக்கிற வகையன பொருளாதார விவகாரத்தில் சமீபத்திய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவது நன்மையற்றது என்றும் அறிவித்துள்ளார்.

READ ALSO THIS  யார் அதிகாரம் கொடுத்தது? - தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இதை தொடர்ந்து பேசிய அவர் இரண்டு தரப்பு உறவுகளை செழுமை படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த ஒத்துழைப்புக்கு இடையிலான செயற்கையான முட்டுக்கட்டைகள் மூலமாக, உலக அமைப்பின் விதிமுறைகளை இந்தியா மீறுவது இந்தியாவின் நன்மைகளை பாதிக்கும் என்றும், சீன வர்த்தகங்களின் உண்மையான உரிமைகளை பாதுகாக்க சீனா அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய எல்லையில் இந்தியா சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கி விட்டதாகவும் சீனாவும் இந்தியாவும் ராணுவம் மற்றும் இராஜாங்க வழிகளின் மூலமாக இணைப்பில் இருக்கும் நாடுகள் என்றும் இரு நாடுகளுமே எல்லையில், சூழ்நிலையை சிக்கலாகும் விதமாக நடந்து கொள்வது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

READ ALSO THIS  எலியான மிக்கி மவுஸும், டிஸ்னியின் சாம்ராஜ்யமும்!!!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
ariviyalAriviyal puramAriviyalpurambreaking newsbusiness newsChina India Border News in Tamilcoronavirus chinacurrent newse-paper onlineentertainment newsfight between India chinagoogle newsheadlines todayindia china borderIndia china fightindia china standoffIndia China TensionIndia japan trainingmodi in ladakhModi Ladakh reasonmodi ladakh visitModi Visits Lehnewsnews todaysports newsTodays NewspaperTop storiesusa chinaஇந்திய சீன ஜப்பான்இந்தியா சீனா எல்லைஇந்தியா சீனா சண்டைஇந்தியா சீனா போர் பதற்றம்இந்தியா சீனா மோதல்இந்தியா நேபாளம்இந்தியா பாகிஸ்தான்சீனா அமெரிக்கா இந்தியாசீனா இந்திய மோதல்சீனா கொரோனா வைரஸ்மோடி லடாக் பயணம்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
சீக்ரெட் தகவலால் மாட்டிய… தலைமறைவான காவலர் ‘முத்துராஜை’… பிளான் போட்டு தூக்கிய சிபிசிஐடி போலீசார்!
next post
The reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

காற்று மாசு கண்காணிப்பு Air pollution monitoring...

இந்த மீனை வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டால்...

வெள்ளி கோள் உயிர்கள் ! வீனஸ் கிரகத்தில்...