Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்செய்திகள்

பாக்கிஸ்தான், சீனா வெளியுறவுதுறை அமைச்சர்கள் பேச்சு | இந்திய காஷ்மீர், எல்லை விவகாரங்களை பேசியதாக தகவல்

by அறிவியல்புரம் July 4, 2020
written by அறிவியல்புரம்
Kiruba Store - Online Shopping Store in India

சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சர் வாங்யீ மற்றும் பாக்கிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மெஹ்மூத்குரேஷி ஆகியோர் டெலிபோனில் உரையாடியதாக இரண்டு நாட்டு வெளியுறவுதுறை அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாக் வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் போர் தந்திரம் மற்றும் எல்லை விரிவாக்கக் கொள்கைகள் நம் இரு நட்டின் அமைதிக்கு பாதிப்பு விளைவிப்பதாகவும் பிராந்திய எல்லை பாதுகாப்பு சூழ்நிலைகள் சரிவடைந்து வருவதாகவும் பாக் வெளியுறவுதுறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார், மேலும் இவர் சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சரிடம் மனித உரிமைகள் மீறல் மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்தியா அத்துமீறி வருவதாகவும் சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சரிடம் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.

சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சக செய்திகள் குறிப்பில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்யீ சீனா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் இந்தியவால் பெரும் சவால்களையும் இடர்பாடுகளையும் சந்தித்து. எல்லை பாதுகாப்புக்காக இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். நீண்ட காலமாக இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவி மற்றும் இணக்கம் காட்டி வருகின்றனது. இரண்டு நாடுகள் தொடர்பான முக்கியமான நலன்களை குறித்து உறுதியாக இருதரப்பினரும் நின்று பரஸ்பர ஆதரவு அளித்து வந்துள்ளதாகவும் இருநாடுகளும் உண்மையான நம்பகமான பங்காளிகள் என்றும், காஷ்மீர் மற்றும் ஆப்கான், தெற்காசிய னாடுகளின் நிலவரங்களின் பலதரப்பட்ட நிகழ்வுகளை இரு தரப்பினரும் பேசினார்கள் என்று சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பகுதி - 1

இந்த தொலைபேசி உரையாடல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷிக்கு கரோனா பதிப்பு என்று உறுதியான பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா,சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் மற்றும் அதன் பிறகான வார்த்தைப் பரிமாற்றங்களில் மோசமான மோதல் நிலவும் இந்த சமயத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர்கள் இந்த தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளனர் எனபது குறிப்பிடதக்கது.

இந்தியாவின் பதிலடி:

பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிகளில் இந்தியப் படைகள் அத்து மீறுவதாக பாக்கிஸ்தானின் புகார் குறித்து இந்திய அரசு தரப்பில் கூறும்போது, இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் தான் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. 2003 ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தங்களை பாக்கிஸ்தான் மீறிவருகிறது.

READ ALSO THIS  நான்கு சக்கர வாகனங்களில் முன்பக்க பம்பர்களை அகற்றாவிட்டால் ரூபாய்.5 ஆயிரம் அபராதம் - அரசு அதிரடி அறிவிப்பு!!!

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 2432 முறை பாகிஸ்தான், இந்திய பாக்கிஸ்தன் எல்லை உடன்படிக்கைகளை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டதில் 14 இந்திய ரானுவ வீரர்கள் கொல்லப்பட்டு 88 ரானுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஐநா-வின் மனித உரிமைகள் குழு அமர்வில் ஹாங்காங் விவகாரங்கள் குறித்து இந்தியா கவலை வெளியிட்ட விவரத்தையும் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர்கள் இந்தத் போன் உரையாடலில் விவாதித்துள்ளனர்.

READ ALSO THIS  கல்வி கற்பவர்களுக்கு விசா கிடையாது

ஆனால் பாக்கிஸ்தான் அரசு ‘ஒன் சீனா’ கொள்கையை ஆதரிப்பதாகவும் ஹாங்காங் மட்டுமல்லாமல், தைவான், திபெத், ஷின்ஜியாங் ஆகியநாடுகளை ஆக்கிரமிக்க சீனாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
ariviyalAriviyal puramAriviyalpurambreaking newsbusiness newsChina discuss situation in KashmirChina India Border News in Tamilcoronavirus chinacurrent newse-paper onlineentertainment newsfight between India chinaForeign Ministers of Pakistangoogle newsheadlines todayindia china borderIndia china fightindia china standoffIndia China TensionIndia japan trainingLoCmodi in ladakhModi Ladakh reasonmodi ladakh visitModi Visits Lehnewsnews todaysports newsTodays NewspaperTop storiesusa chinaஇந்திய சீன ஜப்பான்இந்தியா சீனா எல்லைஇந்தியா சீனா சண்டைஇந்தியா சீனா போர் பதற்றம்இந்தியா சீனா மோதல்இந்தியா நேபாளம்இந்தியா பாகிஸ்தான்இந்தியா-சீனா எல்லை மோதல்இந்தியா-பாகிஸ்தான்சீனா அமெரிக்கா இந்தியாசீனா இந்திய மோதல்சீனா கொரோனா வைரஸ்சீனா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி உரையாடல்மோடி லடாக் பயணம்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
The reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்
next post
தனது 2-வயது மகள் ஒலிம்பியாவுடன் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ் !

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

ஓட்டுநர் உரிமம் பெறுவது (Driving License) எப்படி...

புற்றுநோய் ஆய்வாளர் கமல் (Kamal Ranadive) ரணதிவே...

அப்பல்லோ 6 இறுதி ஆளில்லாத Saturn V...