மொபைலில் இருக்கும் வலுவூட்டப்பட்ட சிறப்புக் கண்ணாடி உடையாமல் டிஸ்ப்ளேவை பாதுகாக்கிறது.
வலுவூட்டப்பட்ட சிறப்புக் கண்ணாடி கீறல்கள் விழுவதைத் தடுப்பதுடன் எளிதாக உடையாத தன்மையும் கொண்டவை.
சில வலுவூட்டப்பட்ட கண்ணாடிகள்: கொரில்லா கிளாஸ், டிராகன்ரெயில், சபையர் கிளாஸ்
ஆப்பிள், சாம்சங், ஷியோமி, சோனி, கூகுள்

The Strengthened Mobile smartphone Screen Glasses on the mobile protects the display from being broken Tamil.
Strengthened Mobile smartphone Screen Glasses prevent it from scratches and falling and are not easily broken.
Some Strengthened Mobile smartphone Screen Glasses are Gorilla Glass, Dragonrail, Sapphire Glass
Using these companies Apple, Samsung, xiaomi, Sony, Google