பதஞ்சலியில் மொத்தம் 2600-க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பொருள்களில் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எடுத்துக்கொண்ட கவனத்தை, பொருள்களில் தரத்தை உயர்த்துவதில் எடுத்துக்கொள்ளாததால், விற்பனை போகப்போக குறையத்தொடங்கியது

More than 2600 items are sold in Baba Ramdev’s Patanjali Ayurved.
The main reason of decline is they paid the attention to increase the number of goods and not taking the attention on quality of the goods.