சந்திரயான் 2 நிலாவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோவால் ஏவப்பட்ட விண்கலம் ஆகும். ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019 சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.

Chandrayaan 2 is India’s second lunar (moon) exploration mission by the ISRO after Chandrayaan 1. It was launched from the second launch pad at Satish Dhawan Space Centre Sriharikota on 22 July 2019 at 2.43 PM IST to the Moon by a Geosynchronous Satellite Launch Vehicle Mark III (GSLV Mk III).

Thank You ISRO
https://www.isro.gov.in/chandrayaan2-home-0