+1
+1
+1
+1
+1
+1
+1

நமது நாட்டிற்கென்று தனியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் இந்திய பிராந்திய கண்காணிப்பு செயற்கைகோள்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ஏழு செயற்கைகோள்கள் இணைந்துள்ளன. இந்த அமைப்பை நாவிக் என்றும் அழைக்கிறார்கள்.

+1
+1
+1
+1
+1
+1
+1