Saturday, March 25 2023
ஹாட் தகவல்கள்
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?
கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு எக்ஸ்ரே தொழில்நுட்பம் அழகாக மாற்றியது!!!
ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on a planet கட்டுமானத் தொகுதிகள் உள்ளதா?
அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி இறக்கைகளைக் கொண்டவை!
கிறிஸ்டியன் ஹியூஜென்ஸின் குறைபாடுள்ள தொலைநோக்கிகளின் Defective telescope மர்மம் தீர்க்கப்பட்டிருக்கலாம், காரணம் என்ன?
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அறிவியல்இந்தியாசமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்

அனைத்திற்கும் ஆவணம் (Mumbai to Delhi) மிக முக்கியமானது!!!

by அறிவியல்புரம் January 14, 2022
written by அறிவியல்புரம்
Traveling by train from Mumbai to Delhi
Traveling by train from Mumbai to Delhi
Kiruba Store - Online Shopping Store in India

ஒருமுறை ஒருவர் மும்பையிலிருந்து (Mumbai to Delhi)டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். ரயில் புறப்பட்டதும் ஏசி-பெட்டியில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, அவரது எதிர் பெர்த்தில் ஒரு அழகான பெண் வந்து அமர்ந்தாள்!, அதனால் அவர் மேலும் மகிழ்ச்சியாக இருந்தார்.

அந்தப் பெண் அவரை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தாள். அது அவருக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.

Aztec Technologies - Domain and Hosting Company

பின் அந்த பெண் அவர் அருகில் சென்று அமர்ந்தாள். அவர் உள்மனம் ஆனந்த மகிழ்ச்சியில் குதுகலித்து கொண்டிருந்தார்.

அவள் அவரை நோக்கி குனிந்து அவர் காதருகில் சென்று காதில் எதோ கிசுகிசுத்தாள்.

“உங்கள் பணம், உங்கள் வங்கி அட்டைகள் மற்றும் மொபைல் ஃபோன் அனைத்தையும் என்னிடம் கொடுங்கள், இல்லையெனில் நான் மிகவும் சத்தமாக கத்தி, நீங்கள் என்னை துன்புறுத்துகிறீர்கள் மற்றும் என்னிடம் தவறாக நடந்துகொள்கிறீர்கள் என்று எல்லோரிடமும் கூறுவேன் என்றாள்”

அவர் விழிபிதுங்கி, குதூகலம் எல்லாம் அடங்கி அப்படியே அவர் அவளை வெறுமையாக பார்த்தார்.

உடனே அவர் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது, தனது பையில் இருந்து ஒரு காகிதத்தையும் தன் சட்டை பையில் இருந்த பேனாவையும் எடுத்து “மன்னிக்கவும், என்னால் கேட்கவோ பேசவோ முடியாது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை இந்த காகிதத்தில் எழுதுங்கள்” என்று எழுதி அதை அவர் அவளிடம் நீட்டினார்.

READ ALSO THIS  NSE இல் (What do the EQ) EQ, BE, BL, BT, GC மற்றும் IL தொடர்கள் எதைக் குறிக்கின்றன?

உடனே அதை படித்து பார்த்த அந்தப் பெண்மணி அவரின் காதில் கிசுகிசுத்ததையெல்லாம் அந்த காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்தாள்!

அவள் எழுதி கொடுத்ததை எடுத்து பாக்கெட்டில் அழகாக மடித்து வைத்துக் கொண்டார் அவர். உடனே அவர் எழுந்து அந்த பெண்ணிடம் தெளிவான தனது கணீர் குரலில் சொன்னார்” சரி

“இப்போது தயவு செய்து நீங்கள் மிகவும் சத்தமாக கத்தவும், நீங்கள் என்னை துன்புறுத்துகிறீர்கள் மற்றும் தவறாக நடந்துகொள்கிறீர்கள் என்று எல்லோரிடமும் சத்தமாக சொல்லுங்கள் என்றார்”

உடனே அந்த பெண்மணி எழுந்து அவர் இருந்த அந்த ரயில் பெட்டியிலிருந்து ஓடினார்.

Document (Mumbai to Delhi) is the most important of all!!!

Once upon a time someone was traveling by train from Mumbai to Delhi. He was going alone in the AC-box when the train departed.

After a while, a beautiful woman came and sat in his opposite berth! So he was even happier.

READ ALSO THIS  சார்லஸ் டார்வின் 1882 மனிதன் எதிலிருந்து தோன்றினான் | Charles Darwin 1882 from what man appeared

The woman looked at him and kept smiling. It made him more and more happy.

Then the woman went near him and sat down. He was inwardly excited with bliss.

She leaned towards him and he went to her ear and whispered something in her ear.

“Give me all your money, your bank cards and your mobile phone, otherwise I’m going to yell so loud and tell everyone that you are harassing me and abusing me.”

He woke up, his excitement subsided and he looked at her blankly.

Immediately his brain began to work, and he took a piece of paper from his pocket and a pen from his pocket and handed it to her, saying, “Sorry, I can not hear or speak. Write what you want to say on this piece of paper.”

READ ALSO THIS  பனை திருவிழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியினர் | who attended the palm festival 2019

The woman who read it immediately wrote down everything she whispered in his ear and gave it to him!

She took what she had written and folded it neatly in her pocket. Immediately he got up and said to the woman in his clear teary voice “Okay

“Now you shout so loud and tell everyone out loud that you are harassing me and misbehaving.”

Immediately the woman got up and ran from the train box where he was.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
DocumentMumbai to Delhitrain
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
இ – பாஸ் (E Pass) கம் சர்டிபிகேட்
next post
தமிழ்நாடு (Birth Certificate) பிறப்புச் சான்றிதழ்!!!

தொடர்புடைய தகவல்கள்

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!

கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு...

ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on...

அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
  • குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
  • இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

ஜான் எஃப் கென்னடியின் (John F Kennedy)...

திருநங்கையுடன் குடிமகன்களின் அட்டகாசம்

Jumbo the Elephant | Barnum &...