+1
+1
+1
+1
+1
+1
+1
ஆதார் கார்டு கணவர் பெயர்  (Aadhaar card husband name) திருத்தம் செய்ய அல்லது மாற்றம் செய்ய!!!
ஆதார் கார்டு கணவர் பெயர் (Aadhaar card husband name) திருத்தம் செய்ய அல்லது மாற்றம் செய்ய!!!
Kiruba Store - Online Shopping Store in India

ஆதாரில் உள்ள கணவர் பெயர் (Aadhaar card husband name) மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட்,

ரேஷன் கார்டு,

Aztec Technologies - Domain and Hosting Company

வங்கி பாஸ்புக்,

தொலைபேசி கட்டணம் பில் ,

கேஸ் பில்,

வாக்காளர் அடையாள அட்டை,

டிரைவிங் லைசென்ஸ்

அல்லது உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம்,உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்

நீங்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மாற்ற முகவரி மாற்றம் செய்ய என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்

முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

அதை தொடர்ந்து அதில் முகவரி மாற்றம் என்பதை கிளிக் செய்யுங்கள்

அதில் உங்கள் தந்தை பெயர்,மற்றும் உங்கள் முகவரியை கொடுத்து பின் அதற்கான மேல் சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.

அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்

நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள

https://resident.uidai.gov.in/check-aadhaar

இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.

To edit or change the Aadhaar card husband name !!!

To edit or change the Aadhaar card husband name !!!
To edit or change the Aadhaar card husband name !!!

Documents required to change husband’s name in the affidavit

Passport,

Ration card,

Bank Passbook,

Telephone bill,

Case bill,

Voter ID card,

Driving license

Or if your local village administration officer has a letter from them, including any of the documents

Click on the option to change the address to change your father’s name or husband’s name

First enter your reference number on this website https://ssup.uidai.gov.in/ssup/login.html

The OTP will be sent to the registered mobile number if you submit the captcha below and submit.

Follow it and click on Change of Address

Give your husband’s name and your address and then scan and submit the above proof.

Click on the next payment facility and pay a fee of Rs.50

The new Aadhaar card will arrive at your address via Speed ​​Post as soon as the payment is made

Users will get the URN number after the next submission.

After that you can know about your Aadhaar status

You have edited the Aadhaar card to find out if your Aadhaar card has been modified

https://resident.uidai.gov.in/check-aadhaar

Go to this website and enter the URN numbers and Aadhaar number to know the current status of the Aadhaar card.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1

About Post Author