Sunday, March 26 2023
ஹாட் தகவல்கள்
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?
கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு எக்ஸ்ரே தொழில்நுட்பம் அழகாக மாற்றியது!!!
ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on a planet கட்டுமானத் தொகுதிகள் உள்ளதா?
அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி இறக்கைகளைக் கொண்டவை!
கிறிஸ்டியன் ஹியூஜென்ஸின் குறைபாடுள்ள தொலைநோக்கிகளின் Defective telescope மர்மம் தீர்க்கப்பட்டிருக்கலாம், காரணம் என்ன?
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்அவசர செய்திகள்இந்தியாசமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்வரலாறு

இதுவரை இல்லாத ஆதரவு நாம் தாமிழர் கட்சி க்கு – தனி சக்தியாக உருவெடுக்கிறாரா சீமான்? – அசர வைக்கும் அதிரடி ரிப்போர்ட்

by அறிவியல்புரம் May 1, 2021
written by அறிவியல்புரம்
Unprecedented support for the Tamil Party - Is Seeman emerging as a separate force? - Asara Action Report
Kiruba Store - Online Shopping Store in India

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை மிகவும் சீரியஸாகவே எதிர்நோக்கி காத்திருக்கிறது நாம் தமிழர் கேம்ப்.

நாளை (மே.2) தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும். கருத்துக்கணிப்புகள், வியூகங்கள், கூட்டிக் கழித்துப் பார்த்த கணக்குகள் என அனைத்து ஆங்கிளிலும் பதிலாய் தெரிவது மு.க.ஸ்டாலின் மட்டுமே.

திமுக எப்படியும் வென்றுவிடும் நம்பிக்கையில், அமைச்சரவை வரை தயார் செய்து, ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது அறிவாலயம். அதேசமயம், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் முடிவுகளுக்காக கழுகு போல காத்திருக்கிறது.

Aztec Technologies - Domain and Hosting Company

கலைஞர் கருணாநிதி இல்லாத திமுக, ஜெயலலிதா இல்லாத அதிமுக, கணிக்க முடியாத மக்கள் நீதி மய்யம், சரண்டரான தேமுதிக, ஆளுமை இல்லா அமமுக, ரஜினி இல்லாத போர்க்களம் என்ற பிளஸ், மைனஸ் கலந்த இந்த தேர்தல் களத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் சீமான் நம்புகிறாராம்.

இதன் வெளிப்பாடாகவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக இருந்தும், சீமானிடம் இருந்து அப்படியொரு ‘கான்ஃபிடண்ட்’ தேர்தல் ரிசல்ட் அறிக்கை வந்திருக்கிறது என்கின்றனர் தம்பிகள். முன்னதாக, சீமான் தனது தம்பிகளுக்கு எழுதிய கடிதத்தில், “நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன.

பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது. பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின்பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. முன் எப்போது காட்டிலும் மாபெரும் வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் சீமான் இருக்கிறார் என்பது குறித்து நாம் மேற்கொண்ட துருவல்களில் தம்பிகள் சிலர் நம்மிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அதில், “அண்ணன் சீமானுக்கு நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி இளம் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளார்கள் என்பது எங்களது தேர்தலுக்கு பிறகான சர்வேயில் தெரிய வந்துள்ளது. நீங்களே, உங்கள் ஊரில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்திற்கோ, டவுனுக்கோ சென்று, படித்த இளம் தலைமுறையினர் 5 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என்று கேட்டுப்பாருங்கள். பதில், ‘சீமான்’ என்று தான் இருக்கும்.

READ ALSO THIS  ட்ரோன் மூலம் வேற்று கிரக ஆராய்ச்சி - டிராகன்ஃபிளை | Extraterrestrial Research by Drone - Dragonfly

இந்த சர்வே அடிப்படையிலேயே எங்கள் அண்ணனின் அறிக்கையும் அமைந்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கூட திராவிட கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு எங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. கொங்கு மண்டலம், தென் மண்டலம் என்று பரவலாக இளம் தலைமுறையினர் வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

வெற்றிப் பெற்று அண்ணன் சீமான் ஆட்சி அமைப்பாரோ இல்லையோ, வாக்குகளை பிரித்து, இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று, டாப் கட்சிகளின் ஆணி வேரை அசைத்துப் பார்க்கப் போவது உறுதி. வாக்கு சதவிகிதம் எவ்வளவு பெறப் போகிறோம் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் நீட்சி 2026 தேர்தலில் எதிரொலிப்பதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள். அப்போது நாங்கள் அசைக்க முடியாத சக்தியாக இருக்கப் போகிறோம். அதற்கான வெள்ளோட்டம் இந்த தேர்தல்” என்று முடித்தனர்.

இவர்கள் சொல்வது போல், இளைய தலைமுறை ஆதரவாளர்கள் அக்கட்சிக்கு கிடைக்குமா? சீமான் தனி ஆளுமையாக உருவாகுவரா?, வாக்கு சதவிகிதம் அதிகம் கிடைக்குமா? உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்குமான பதில் நாளை தெரிந்துவிடும்.

Unprecedented support for the Tamil Party – Is Seeman emerging as a separate force? – Asara Action Report

Unprecedented support for the Tamil Party - Is Seeman emerging as a separate force? - Asara Action Report

We, the Tamil Camp, are very much looking forward to the results of the Tamil Nadu Legislative Assembly elections.

The answer to the question of who will be the next Chief Minister of Tamil Nadu will be known tomorrow (May 2). MK Stalin is the only one who can answer polls, strategies, and subtracted accounts in all English.

In the hope that the DMK will win anyway, the cabinet is ready and waiting for the result. Meanwhile, Seeman’s Naam Tamilar Party is also waiting like an eagle for the election results.

READ ALSO THIS  பனை திருவிழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியினர் | who attended the palm festival 2019

Seeman also hopes that the DMK without artist Karunanidhi, the AIADMK without Jayalalithaa, the unpredictable People’s Justice Center, the surrendered Temujin, the AIADMK without personality, the battlefield without Rajini plus, minus this constituency will get unprecedentedly favorable results.

As a result, the brothers say that despite all the post-election polls in favor of the DMK, such a ‘confidential’ election result statement has come from Seeman. Earlier, in a letter to his brothers, Seaman said, “We have received many messages of hope.

Tamil Nadu is ready for a big change. We continue to receive messages of hope that a wide range of people in the community have voted for us, such as women, new voters, believers in alternative politics, and educated youth. We are confident of greater victories in this election than ever before. “

Some of the siblings shared many things with us during the digs we made about how Seaman is so confident. In it, he said, “Our post-election survey has revealed that young voters are more likely to vote for Brother Seaman in cities and villages. Go to a village or town in your own town and ask 5 educated young people who you voted for. The answer is, ‘Seaman’. That would be just that.

READ ALSO THIS  நடிகர் ரஜினிகாந்தை இனி நாம் தமிழர் பிள்ளைகள் கொண்டாடுவார்கள் – சீமான்!!!

Our brother’s report is based on this survey. In particular, even in the capital, Chennai, it has been revealed that the Dravidian parties will get enough votes to get us. It has been revealed that we Tamils ​​will get the votes of the younger generation widely known as the Kongu Zone, the Southern Zone.

Whether or not his brother Seaman wins the election is sure to divide the vote, gain the support of young voters and shake the nail root of the top parties. Our expectation is what percentage of the vote we are going to get. You are going to see its extension echoed in the 2026 election. Then we are going to be an unshakable force. This election is a preview of that. “

Will the younger generation of supporters be available to the party, as they say? Will Seaman emerge as a solo personality? Will he get more votes? The answer to all the questions included will be known tomorrow.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
Naam Tamilar Partyseemanசீமான்நாம் தமிழர் கட்சி
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
இந்தியாவில் மருத்துவ வசதி இல்லை – இந்தியாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேறுங்கள் – அமெரிக்கா அரசு வலியுறுத்தல்
next post
தமிழகத்தில் மே 6ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்

தொடர்புடைய தகவல்கள்

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!

கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு...

ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on...

அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
  • குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
  • இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

நடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்

உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா –...

இரஷ்யா பதிவு செய்த முதல் கொரோனா தடுப்பூசி...