+1
+1
+1
+1
+1
+1
+1
உயிருடன் இருக்கும் முதிர் வயது பெண்மணிக்கு இறப்பு சான்றிதழ், அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள்!!!
Kiruba Store - Online Shopping Store in India

உயிருடன் இருந்து வரும் மூதாட்டிக்கு இறப்புச் சான்றிதழ், உயிருடன் இருந்து வந்துள்ள மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளின் அலட்சியத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் பூரண உடல் நலத்துடன் நடமாடி வரும் 80 வயதானா மூதாட்டி சர்பான் அவர்களுக்கு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியதோடு, அவருக்கு வழங்கி கொண்டிருந்த ஓய்வூதியத்தை நிறுத்தியதாக மொரதாபாத் மாவட்ட நிர்வாகம் மீதும் அவரது உறவினர்கள் கடுமையாக கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

மூதாட்டி சர்பான் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில் திடீரென மாவட்ட நிர்வாகம் அதனை நிறுத்தியது. இதற்கான காரணத்தை அவரது உறவினர்கள் சென்று கேட்டபோது அந்த மூதாட்டி இறந்துவிட்டதாக கூறி இறப்புச் சான்றிதழை அவர்கள் காண்பித்துள்ளனர்

Aztec Technologies - Domain and Hosting Company

உயிருடன் இருக்கும் ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து அந்த மூதாட்டியின் உறவினர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Death certificate for a living adult woman, negligent government officials !!!

Death certificate for a living adult woman, negligent government officials !!!

Death certificate for surviving grandmother, death certificate for surviving grandmother has drawn strong condemnation from government officials for negligence

Sarban, an 80-year-old woman living in perfect health in Uttar Pradesh, has been given a death certificate by her relatives and her relatives have leveled strong allegations against the Moradabad district administration for withholding her pension.

Grandmother Sarban had been receiving a pension for the past few years when suddenly the district administration stopped it. When her relatives went to ask the reason for this, they showed the death certificate saying that the old woman was dead

Relatives of the old woman have strongly condemned the negligence of government officials in issuing death certificates to a living person. It is noteworthy that the district administration has now ordered immediate action in this regard

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1

About Post Author