+1
+1
+1
+1
+1
1
+1
+1
Kiruba Store - Online Shopping Store in India
What is the salary of the female contestants who participated in the Big Boss? - Full Details
Aztec Technologies - Domain and Hosting Company

பிக்பாஸ் சீசன்4-இல் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்த முழு விபரம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் இந்த முறை ஆரம்பத்தில், ஏனோ தானோ என்று சென்று கொண்டிருந்தது.

What is the salary of the female contestants who participated in the Big Boss? - Full Details

இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் தான், ஐபிஎல்லும், பிக்பாஸும் ஒரே சமயத்தில் வந்ததால், மக்கள் பிக்பாஸ் மீது அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. இதுவே இந்த பிக்பாஸ் சீசன் மீது மக்கள் ஆர்வம் குறைந்ததற்கு காரணம் என்று கூறப்பட்டது.

What is the salary of the female contestants who participated in the Big Boss? - Full Details

அதன் பின் தற்போது ஆரி, பாலாவை வைத்து பிக்பாஸ் தற்போது பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆரி ஒரு அணியாக, தற்போது இருக்கும் ரியோ, ரம்யா பாண்டியன், சோம், ஷிவானி போன்றோர் ஒரு அணியாக இருப்பது போன்று உள்ளது. இருப்பினும் ஆரிக்கே மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண் போட்டியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு தரப்படும் சம்பளம்,

What is the salary of the female contestants who participated in the Big Boss? - Full Details

ரேகா(நாள் ஒன்றிற்கு 1,00,000 ரூபாய்), ஷனம் செட்டி(நாள் ஒன்றிற்கு 1,00,000 ரூபாய்), சுசித்ரா(நாள் ஒன்றிற்கு 80,000 ரூபாய்), ரம்யாபாண்டியன்(நாள் ஒன்றிற்கு 75,000 ரூபாய்), கேப்ரில்லா(நாள் ஒன்றிற்கு 70,000 ரூபாய்), சம்யுக்தா(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்), அறந்தாங்கி நிஷா(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்), விஜே அர்ச்சனா(நாள் ஒன்றிற்கு 75,000 ரூபாய்), ஷிவானி(நாள் ஒன்றிற்கு 60,000 ரூபாய்) அனிதா சம்பத்(நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய்).

Corona Safety Methods
Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
1
+1
+1