+1
+1
+1
+1
+1
+1
+1
Kiruba Store - Online Shopping Store in India
Aztec Technologies - Domain and Hosting Company

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண்ணின் குதத்தை தாக்கிய திமுக உறுப்பினரின் வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், தேவராயபுரம் கிராமத்தில் திமுக கிராம சபை என்ற அரசு அனுமதி மறுக்கப்பட்ட பெயாரில் கூட்டம் நடத்தி வருகிறது. கிராமசபைக் கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்தப்பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோபப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’நீ வேலுமணி அனுப்பிய அ.தி.மு.க பெண் என சொல்லி வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை கையைப்பிடித்து இழுத்துச் செல்ல மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் அவரது உறுப்பினர்களிடம். மேலும் அந்தப்பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கையைப்பிடித்து இழுந்து வெளியேற்றவும் உத்தரவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி அந்தப்பெண்ணை திமுக உறுப்பினர்கள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால், கோபடைந்த அந்தப்பெண் திமுக ஒழிக என கோஷமிட்டபடி வெளியேறினார். இதனையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின் “இந்த ஒரு கூட்டத்தை தடுக்க நினைத்தால், தமிழகத்தில் அதிமுகவினர் எங்கும் கூட்டம் நடத்த முடியாது.

உங்கள் முதல்வரை எங்கும் கூட்டம் நடத்த விட மாட்டோம். எங்களை பற்றி உங்களுக்கு தெரியும்” என மிரட்டல் விடுக்கும் தொனியில் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிலையில் அந்தப்பெண் எழுந்து நின்று பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது குதத்தை பதம் பார்த்துள்ளார் திமுக உறுப்பினர் ஒருவர், அவர் அந்த பெண்ணின் குத்தை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

Corona Safety Methods
Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1