Sunday, June 15 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்இந்தியாசமூகம்சினிமா செய்திகள்செய்திகள்தமிழநாடு

நடிகர் விஜய் அவருடன் போடும் கூட்டணி !!!

by அறிவியல்புரம் December 4, 2020
written by அறிவியல்புரம்
Kiruba Store - Online Shopping Store in India

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். பொறுத்தது போதும் என்று, வருகிற பொங்கலுக்கு ஐந்து நாள் விடுமுறையில் மிகுந்த எதிர்பார்போடு வெளியாக உள்ளது நடிகர் விஜய்-யின்மாஸ்டர் திரைப்படம்.

Actor Vijay's alliance with him !!!

ஏற்கனவே திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டமாக பெரிய அளவில் வராததால் மாஸ்டர் படத்தை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை திரையரங்குகளுக்கு எப்படியாவது வர வைத்து விட வேண்டும் என ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்களும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Actor Vijay's alliance with him !!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கிட்டத்தட்ட சுமார்1000-க்கு மேற்பட்ட திரையரங்குகளுக்கு மேல் நடிகர் விஜய்-யின் மாஸ்டர் திரைப்படம் ஒரேயடியாக வெளியாக உள்ள தகவல் நடிகர் விஜய் ரசிகர்களை ஏகபோகமாக கொண்டாட வைத்துள்ளது. கண்டிப்பாக மாஸ்டர் படம் பெரிய அளவில் பண வசூல் செய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

Master of record actor Vijay?
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  பாக்கிஸ்தான், சீனா வெளியுறவுதுறை அமைச்சர்கள் பேச்சு | இந்திய காஷ்மீர், எல்லை விவகாரங்களை பேசியதாக தகவல்

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய்-யின் தளபதி 65 படத்தில் விரைவில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்திற்காக முதலில் எப்போதும் கதை திருட்டு சர்ச்சையில் மாட்டும் இயக்குனர் முருகதாஸ் பேசப்பட்டு பின்னர் அவர் ஒதுக்கித் தள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் யோகி பாபு நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப்குமார் நடிகர் விஜையுடன் இணைந்ததாக சில தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

Actor Vijay's alliance with him !!!

இதனிடையில் நடிகர் விஜய் சமீபத்தில் இளம் இயக்குனர் அட்லீ அலுவலகத்தில் அவரை சந்தித்ததாக ஒரு வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது. ஒருவேளை தளபதி 65 படத்தை மீண்டும் இயக்குனர் அட்லீ இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறதா என ரசிகர்கள் பேர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Actor Vijay's alliance with him !!!

என்னதான் விஜய்க்கு அட்லீ தெறி, மெர்சல், பிகில் போன்ற வசூல் சாதனைகள் படைத்த படங்களை கொடுத்தாலும் சமீபத்தில் வெளியான பிகில் படம் ஒரு கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்கள் கால இடைவெளி விட்டு மீண்டும் இணைந்தால்தான் சுவாரசியம் இருக்கும் என்கிறார்கள் நடிகர் விஜய்-யின் ரசிக பட்டாளங்கள்.

READ ALSO THIS  இளம் ஸ்குவாஷ் பக்ஸ் Young squash bugs search the feces ஒரு அத்தியாவசிய நுண்ணுயிரிக்காக பெரியவர்களின் மலத்தைத் தேடுகிறது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
AadliActor VijayActor Yogi BabuActorscinema newsCommander VijayDirector Murugadossdirector Nelson Dilip Kumarfan basesKolamavu KokilaStory TheftSun PicturesTamil Cinematamil moviestamil newsToday's Cinema NewsToday's NewsToday's Top StoriesTop storiesVijayஅட்லீஇன்றைய சினிமா செய்திகள்இன்றைய செய்திகள்இன்றைய முக்கிய செய்திகள்இயக்குனர் நெல்சன் திலிப்குமார்இயக்குனர் முருகதாஸ்கதை திருட்டுகோலமாவு கோகிலாசன் பிக்சர்ஸ்சினிமா செய்திகள்தமிழ் சினிமாதமிழ் செய்திகள்தமிழ் படங்கள்தளபதி விஜய்நடிகர் யோகி பாபுநடிகர் விஜய்நடிகர்கள்முக்கிய செய்திகள்ரசிக பட்டாளங்கள்விஜய்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
பூனம் பாஜ்வாவின் கண்கவர் புகைப்படங்கள்!!!
next post
எலியான மிக்கி மவுஸும், டிஸ்னியின் சாம்ராஜ்யமும்!!!

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

இயந்திர கற்றல் மூலம் கூர்மையானது Black hole...

நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்கள் | NASA’s...

மொபைல் செயலிகள் தடை – இந்திய அரசிடம்...