+1
+1
+1
+1
+1
+1
+1
100 farmers massacred
Kiruba Store - Online Shopping Store in India

வயல்வெளியில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயிகள் நூறு பேரை கடத்தி அவ்ராகளது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 farmers massacred

இந்தக் கொடூரமான சம்பவம் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நடந்துள்ளது. பைக்குகளில் ஆயுதம் ஏந்தி வந்த அந்த கும்பல் விவசாயிகளை கடத்திச் சென்று அவ்ராகளது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது.

100 farmers massacred

மேலும் அந்த கும்பல் விவசாயிகளையும் விட்டு வைக்காமல் அவர்களது மனைவிகளையும் கடத்திச் சென்றுள்ளது. இந்த கொடூர செயலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் போகோ ஹாரம் அமைப்பு தான் இந்த கொடூர செயலை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Aztec Technologies - Domain and Hosting Company

நைஜீரியாவில் அரசுத் தரப்பும், போகோ ஹாரம், ஐஎஸ் பயங்கரவாதிகளும் மோதிக் கொள்வதில் இதுபோன்று அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். அங்குள்ள மக்கள், நைஜீரிய அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்கள் தருகிறார்கள் என்ற பெரும் ஆத்திரத்தில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் இதுபோன்ற மிருகத்தன்மையுடைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த கொடூரமான கொலை செய்யும் வன்முறை செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) கடும் கண்டனம் அறிவித்துள்ளது.

Corona Safety Methods
+1
+1
+1
+1
+1
+1
+1