Saturday, March 25 2023
ஹாட் தகவல்கள்
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?
கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு எக்ஸ்ரே தொழில்நுட்பம் அழகாக மாற்றியது!!!
ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on a planet கட்டுமானத் தொகுதிகள் உள்ளதா?
அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி இறக்கைகளைக் கொண்டவை!
கிறிஸ்டியன் ஹியூஜென்ஸின் குறைபாடுள்ள தொலைநோக்கிகளின் Defective telescope மர்மம் தீர்க்கப்பட்டிருக்கலாம், காரணம் என்ன?
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்வரலாறு

வீரத்தமிழ்மகன் கு. முத்துக்குமார் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் | The 11th Anniversary of K Muthukumar

by அறிவியல்புரம் January 29, 2020
written by அறிவியல்புரம்
Kiruba Store - Online Shopping Store in India

K. Muthukumar was an Indian journalist and activist based in the province of Tamil Nadu
Who came into prominence when he set himself on fire protesting against the brutal atrocities against the Sri Lankan Tamil people at the peak of civil war in the country.
His death instantly triggered widespread strikes, demonstrations and public unrest in the state, most notably the manifestation of popular defiance of the Government of India ban against the Liberation Tigers of Tamil Eelam.
Which the people demonstrated carrying flags of Tamil Eelam, placards and images of the LTTE leader V. Prabhakaran in the funeral procession of Muthukumar. Subsequently, 6 more Tamils committed selfimmolation in various parts of the globe including India, Malaysia and Switzerland.
On 29 January 2009, Muthukumar doused himself with several liters of petrol, and set himself on fire opposite the state Congress headquarters in Shastri Bhavan, Chennai. Just before his death, he flung several copies of his eight-page note in which he protested the Indian government’s war in Sri Lanka against the Tamils. With 95% burn injuries, he was rushed to the Kilpauk Medical College in a critical condition, with slim chances of survival. He succumbed within a short span of time.
The 11th anniversary of Muthukumar, who died on the same day in 2009, is observed today.
Muthukumar set himself on fire by urging the Sri Lankan government to stop the Tamil people in Sri Lanka.
Many people are worshiping Muthukumar at the Nivenandal event in Chennai.

READ ALSO THIS  Mussels Oyster Squid Catching and Collecting in Harbour | சிப்பி கணவாய் மீன்கள் பிடித்தல் மற்றும் சேகரித்தல்

கு. முத்துக்குமார் (K. Muthukumar)(இறப்பு: சனவரி 29, 2009, அகவை 28) ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்டவர் ஆவார். இவர் சென்னையில் பெண்ணே நீ இதழுக்குப் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் வேலை செய்தவர்.
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றித் தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர்மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரைக் காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார்.
இறக்கும் முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். ஒன்றிய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களைத் திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் ஒன்றிய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
கு.முத்துக்குமாரின் மரணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகம் முழுக்க மாணவர்கள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர் எனப் பொதுமக்கள் அலை அலையாய் திரண்டு தங்கள் உணர்வுகளை வீரமரணத்தை ஒட்டி வெளிப்படுத்தினர். சேலத்தில் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து 30.01.2009 நடத்திய வீர வணக்க ஊர்வலம் மாலை 4 மணிக்கு அஸ்தம்பட்டியில் தொடங்கி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் முடிந்தது.
கடந்த 2009-ஆம் ஆண்டு இதேநாளில் மரணித்த முத்துக்குமாரின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள அரசு நடத்திய தமிழினப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி, முத்துக்குமார் தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உயிர்நீத்தார்.
சென்னையில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

READ ALSO THIS  நடிகர் யோகி பாபு மற்றும் சிவா இணையும் "சலூன்"?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

Aztec Technologies - Domain and Hosting Company

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
11th anniversary of muthukumarananda vikatanAnanda Yaazhaicinema vikatancinemavikatanemotional tribute to lyricist na muthukumaremotional tribute to na muthukumarhot kollywood newsk muthukumarmuthukumarna muthukumarna muthukumar deathna muthukumar death reasonna muthukumar tributena. muthukumarvikatan tv
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
71st Republic Day Celebrations in Chennai | Republic day in india 2020
next post
Hitman Rohit Sharma Super Over Win | India 1st T20I Series Win In New Zealand

தொடர்புடைய தகவல்கள்

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!

கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

கீமோவின் போது முடி உதிர்தலுடன் போராடிய பெண்ணை X-ray technology ஒரு...

ரியுகு என்ற சிறுகோளில் வாழ்க்கையின் முக்கியமான A building block on...

அழிந்துபோன ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ Extinct eagles கழுகுகள் 10-அடி...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
  • ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
  • நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
  • குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
  • இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • கடல் மட்ட உயர்வு 2022ல் Sea level rise குறைந்துள்ளதா?

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து...

Ice Loading for Fishing Boat |...