Latest News

தொடர்ந்து கருக்கலைப்பு செய்த பள்ளி மாணவி – 44 ஆண்டுகள் சிறை தண்டனை!!!

44 ஆண்டுகள் சிறை தண்டனை

தொடர்ந்து கருக்கலைப்பு செய்த பள்ளி மாணவி – 44 ஆண்டுகள் சிறை தண்டனை!!!

Schoolgirl sentenced to 44 years in prison for abortion

ஊட்டியில் 17 வயது மிக்க மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

MORE ...

மழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்

A young Swedish student

மழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்

A young Swedish student explaining his study of rainfall

தமிழ் நாட்டை சேர்ந்த, தற்போது சுவீடன் நாட்டில் கல்விகற்று வரும் இளம் வயது மாணவன் மழை மற்றும் மழை பொழிவு எவ்வாறு உருவாகிறது என்பதை, தன் சிறு ஆய்வின் மூலம் விளக்கும் காணொளி காட்சிகள்.

MORE ...

நாசா செல்லும் புதுக்கோட்டை பள்ளி மாணவி – ஒரே ஒரு கேள்வி 126 கழிப்பறைகள்!!!

Adanankottai

நாசா செல்லும் புதுக்கோட்டை பள்ளி மாணவி – ஒரே ஒரு கேள்வி 126 கழிப்பறைகள்!!!

Pudukottai school student going to NASA - only one question 126 toilets !!!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கே செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், கழிப்பறை மிக முக்கியம் என்பதைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த வறுமையில் வாழும் மாணவி ஒருவர் உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

MORE ...

பூமியில் இதுவரை வந்த நோய்கள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் – விவரம்?

Asian flu

பூமியில் இதுவரை வந்த நோய்கள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் – விவரம்?

Details of the diseases that have come so far on earth and the deaths that have occurred as a result?

இதுவரை நாம் வாழும் இந்த பூமியில் வந்த நோய்கள் எந்த வருடத்திலிருந்து எந்தவருடம் வரை இருந்துள்ளது – அந்த நோய்களால் பூமியில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை என்ன என்பது பற்றிய விவரங்கள்.

MORE ...

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 13-ஆம் தேதி முதல் – மத்திய அரசு அறிவிப்பு!!!

Bharat Biotech

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 13-ஆம் தேதி முதல் – மத்திய அரசு அறிவிப்பு!!!

About 50% of the corona vaccines from Oxford University in the UK

இந்தியாவின், பார்மசுடிக்கல்ஸ் நிறுவனங்களான பாரத் பயோடெக் மற்றும் சீரம் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வைத்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு தற்போதுஅனுமதி வழங்கியுள்ள இந்நிலையில், வரும் 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

MORE ...

நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் செயல்பட உயர் கல்வித்துறை உத்தரவு!!!

Central Government

நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் செயல்பட உயர் கல்வித்துறை உத்தரவு!!!

Higher education department orders all colleges to function from tomorrow

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி துறை நிறுவனங்கள் மூடப்பட்டது.

MORE ...

2020-ஆம் வருடத்தில் ட்விட்டர்-இல் ட்ரெண்டிங் ஆன சில புகைப்படங்கள்!!!

celebrities

2020-ஆம் வருடத்தில் ட்விட்டர்-இல் ட்ரெண்டிங் ஆன சில புகைப்படங்கள்!!!

Here are some photos that will be trending on Twitter in 2020

2020-ஆம் வருடம் நடந்த சில நிகழ்வுகள் மற்றும் அதை சார்ந்து சமூக வலைதளமான ட்விட்டரில் வலம் வந்த கண்களால் பேசப்படும் சில முக்கிய புகைபடங்கள்.

MORE ...

2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

Australia

2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

Player list announcement for 2 Test again Place for the most important player

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி. அங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளது.

MORE ...

காதல் பிச்சை எடுத்த பனிபிச்சை – கன்னியாகுமரியில் அரங்கேறிய கொடூர கொலை!!!

Anthony

காதல் பிச்சை எடுத்த பனிபிச்சை – கன்னியாகுமரியில் அரங்கேறிய கொடூர கொலை!!!

Panipichchai begging for love - brutal murder staged in Kanyakumari

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பனிபிச்சை வயது 36. இவருக்கும் அவரது ஊரைச் சார்ந்த மேகலா என்ற பெண்ணுக்கும் இடையே சென்ற 2012-ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது.

MORE ...

டாம் ஹாங்க்ஸ் நம்பிக்கை – கொரொனா நெருக்கடியைத் திரையரங்குகள் தாக்குப்பிடிக்கும்!!!

corona lockdown

டாம் ஹாங்க்ஸ் நம்பிக்கை – கொரொனா நெருக்கடியைத் திரையரங்குகள் தாக்குப்பிடிக்கும்!!!

Tom Hanks Hope - Theaters Will Survive the Corona Crisis

ஓடிடி(OTT) தளங்களை ரசிகர்கள் தற்போது நாடுவது காலத்துக்கேற்ற மாற்றமாக இருந்தாலும் இந்த கொரோனா நெருக்கடியைத் தாண்டி திரையரங்குகள் தாக்குப்பிடிக்கும் என ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தெரிவித்துள்ளார்.

MORE ...

அடர்ந்த சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை!!!

108 Ambulance

அடர்ந்த சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை!!!

Twin babies born in 108 ambulances in the dense Satyamangalam forest area !!!

தமிழகத்தின் அடர்ந்த காடுகள் காணப்படும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண்ணை ஊழியர்கள் பிரசவத்துக்காக அழைத்து சென்ற போது, அவருக்கு பிரசவவலி ஏற்பட்டதால் ஓடும் ஆம்புலன்ஸிலேயே இரட்டைக் குழந்தைகள் அவருக்கு சுகப்பிரசவத்தில் பிறந்தது.

MORE ...

தமிழக வீரர் நடராஜன் குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதிய உருக்கமான கட்டுரை!!!

Captain Gavaskar

தமிழக வீரர் நடராஜன் குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதிய உருக்கமான கட்டுரை!!!

Former captain Gavaskar's heartbreaking article about Tamil Nadu player Natarajan !!!

ஐ.பி.எல் ஆட்டங்களில் மிகச்சிறப்பாக ஆடிய தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், தற்போதைய இந்திய அணியின் டி20(T20) மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

MORE ...

குழந்தைகள் வியாபாரம் அம்பலம்!!!

Baby Farm

குழந்தைகள் வியாபாரம் அம்பலம்!!!

hildren's business exposed !!!

கருவுற்று இருக்கும் பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு ஆட்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் குழந்தை சிசு மோசடி வியாபாரத் தொடர்பு ஒன்றினை காவல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

MORE ...