Friday, December 5 2025
ஹாட் தகவல்கள்
மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!
சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான புதிய காரணங்கள் இதோ!
உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை மாற்றத்திற்கு ஏற்றதாக இருக்காது!
பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting கொடிய இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது!
டிஎன்ஏ கட்டியைக் கண்டறியக்கூடிய DNA tumor பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் பொறியாளர்களாகக் கருத்துகின்றனர்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்அவசர செய்திகள்இந்தியாகுழந்தைகள்சமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்தொழில்நுட்பம்மின் வாக்கெடுப்பு

வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு!!!

by அறிவியல்புரம் March 6, 2021
written by அறிவியல்புரம்
Kiruba Store - Online Shopping Store in India

ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ தனக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர் இந்திய நாட்டின் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமான ஓட்டுப்போடும் உரிமை தானாக வந்து விடும். இதற்காக நாம் வாக்காளர் பட்டியலில் நமது பெயரை சேர்த்து விடவேண்டும்.

இதற்காக ஆங்காங்கே தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்கள் நடைபெறும்.

ஆனால் தற்போது ஆன்லைனிலேயே வீட்டிலிருந்தே மொபைல் மூலமாகவோ அல்லது கம்ப்யூட்டரில் இருந்து பதினெட்டு வயது நிரம்பி இருந்தால் நமது முகவரிச் சான்று மற்றும் பிறப்பு சான்று இவைகளைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் நமது பெயரை சேர்த்து புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட முடியும்.

Aztec Technologies - Domain and Hosting Company

இதை பற்றின முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவைப்படும் முகவரி சான்றுகள்

  1. இந்திய கடவு சீட்டு
  2. ஓட்டுனர் உரிமம்
  3. வங்கி, கிஷான், அஞ்சல் அலுவலக தற்போதய கணக்கு புத்தகம்
  4. ரேஷன் கார்டு
  5. வருமான வரி மதிப்பீட்டு ஆணை
  6. வாடகை ஒப்பந்தம்
  7. தண்ணீர் பயன்பாட்டு ரசீது
  8. தொலைபேசி பில்
  9. மின் ரசீது
  10. எரிவாயு இணைப்பு பில்
  11. இந்திய அஞ்சல் துறை மூலம் அஞ்சல் கடிதம் அனுப்புதல்

இவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க முன்கூட்டியே உங்கள் மொபைல் அல்லது கணினியில் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க தேவையான வயது சான்றுகள்

கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வயதுச் சான்றாக உங்களது மொபைல் அல்லது கணினியில் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

  1. பிறப்பு சான்றிதழ்
  2. 5 அல்லது 8 அல்லது 10 வது தாள் குறிக்கவும்
  3. இந்திய பாஸ்போர்ட்
  4. பான் அட்டை
  5. ஓட்டுனர் உரிமம்
  6. யுஐடிஏஐ வழங்கிய ஆதார் கடிதம்

வயது அறிவிப்பு படிவம் பதிவிறக்கம்

வாக்காளராக விண்ணப்பிக்கும் முறை

How To Add A Name In Voter Name List And Apply For Voter Card Online !!!
  1. https://www.nvsp.in/Account/Login இந்த லிங்கை கிளிக் செய்து, Fresh Inclusion / Enrolment என்பதை கிளிக் செய்யுங்கள்.

2. அடுத்து நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்களா அல்லது வெளிநாட்டில் என்பதை தேர்ந்தெடுத்து பின்னர் உங்கள் மாநிலத்தையும் தேர்ந்தெடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.

3. அதற்கடுத்து வரும் பக்கத்தில் உங்களின் பாராளுமன்ற தொகுதி,முகவரி, எந்த தேதியிலிருந்து தற்போதைய முகவரியில் வசித்து வருகிறீர்கள் போன்ற அடிப்படை தகவல்களை டைப் செய்யுங்கள்.

How To Add A Name In Voter Name List And Apply For Voter Card Online !!!

4. பின்னர் நீங்கள் வசிக்கும் முகவரிக்கு உள்ள முகவரி சான்று அப்லோட் செய்ய வேண்டும். இதற்கான ஃபார்மேட் jpg, jpeg 2mp க்குள் இருக்க வேண்டும். அதற்கு கீழே உங்கள் குடும்பத்திலுள்ள வேறு யாருடைய வாக்காளர் அட்டை எண்ணை இதில் கொடுக்கலாம்.

5. அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் உள்ள உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொடுக்கலாம். பின்னர் அடுத்த பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள்.

6. இந்த பக்கத்தில் உங்களது பிறந்த தேதி மாநிலம் மாவட்டம் இவற்றைத் தேர்ந்தெடுத்து பின்னர் உங்கள் வயதிற்கான சான்றை அப்லோட் செய்ய வேண்டும்.

How To Add A Name In Voter Name List And Apply For Voter Card Online !!!

7. 18 வயதிலிருந்து 21 வயதிற்குள் இருந்து புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முதன்முறையாக விண்ணப்பிக்கும்போது ஆதார் அவர்கள் இங்கே கொடுத்துள்ள முகவரிகளில் ஏதேனும் ஒன்றை அப்லோடு செய்து கொள்ள முடியும்.

READ ALSO THIS  தமிழ்நாடு (Birth Certificate) பிறப்புச் சான்றிதழ்!!!

8. நீங்கள் 21 வயது தாண்டி இப்பொழுது புதிதாக வாக்காளர் அட்டை -க்கு விண்ணப்பித்தால் உங்களிடம் உள்ள முகவரி சான்றுடன் Age Declaration form பூர்த்தி செய்து அப்லோட் செய்ய வேண்டும்.

9. இதை முடித்த பின்பு அடுத்த பக்கத்திற்கு வந்தீர்களானால், உங்களது பெயர், அப்பா, அம்மா அல்லது கணவர் பெயர் போன்றவற்றை கொடுத்து உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். இதற்கான ஃபார்மேட் pg, jpeg 2mp க்குள் இருக்க வேண்டும்.

10. உங்கள் மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை நீங்கள் விரும்பினால் அடுத்ததாக வரும் பக்கத்தில் டைப் செய்து கொள்ளலாம். ஆனால் கொடுத்தால் நல்லது.

11. இடம் தேதி ஆகியவற்றை அடுத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்பித்தப்பின் என்ன செய்ய வேண்டும்?

Next என்பதை கிளிக் செய்தால் நீங்கள் நிரப்பிய விபரங்கள் அனைத்தும் பிரிவியூ ஆகும். அதில் ஏதேனும் தவறுகள் உள்ளதா என்பதை கவனமுடன் சரிபார்க்கவும்.

இதில் ஏதேனும் தவறு இருந்தால் Bake பட்டனை அழுத்தி திருத்திக்கொள்ள முடியும். எல்லாம் சரியாக இருந்தால் Submit -ஐ கிளிக் செய்தால் பின்னர் உங்களுக்கு Reference Number வரும். அதை மறக்காமல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த Reference Number -ஐ வைத்து நமது விண்ணப்பத்தின் நிலையை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ள முடியும்.

https://www.nvsp.in/Forms/trackstatus

வாக்காளர் அட்டை வீட்டிற்கு வருமா?

உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு EPIC Number வந்துவிட்டால் அதை வைத்து வாக்காளர் அட்டை க்கு என்று தனியாக உள்ள இசேவைக்கு சென்று வாக்காளர் அட்டை வாங்கிகொள்ளலாம்.

How To Add A Name In 2021 Voter Name List And Apply For Voter Card Online !!!

Once a man or woman has attained the age of 18 years, the right to elect the rulers of India comes automatically. For this we have to add our name in the voter list.

To this end, voter registration camps will be held on the eve of the election or on the date announced by the Election Commission.

But now you can apply for a new voter card online from home by mobile or from a computer by adding our name on the voter list with our proof of address and birth certificate.

READ ALSO THIS  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !!!

You can see the full details of this in this post.

Evidence of address required to add name to voter list

  1. Indian Passport
  2. Driving license
  3. Bank, Kishan, Post Office Current Account Book
  4. Ration card
  5. Income Tax Assessment Order
  6. Lease agreement
  7. Water use receipt
  8. Phone Bill
  9. EB-receipt
  10. Gas Connection Bill
  11. Sending mail by Indian Postal Department

Scan your mobile or computer in advance to apply for a new voter card to add any of these names to the voter list.

Proof of age required to apply for voter card

Scan any of the following documents to apply for a voter card to add your name to the voter list in advance on your mobile or computer as proof of age.

  1. Birth certificate
  2. Mark the 5th or 8th or 10th sheet
  3. Indian Passport
  4. Pan card
  5. Driving license
  6. Source letter from UIDAI

Download the Age Notice Form

How To Add A Name In Voter Name List And Apply For Voter Card Online !!!

How to apply as a voter

How To Add A Name In Voter Name List And Apply For Voter Card Online !!!
  1. https://www.nvsp.in/Account/Login Click on this link and click on Fresh Inclusion / Enrolment.

2. Next select whether you live in India or abroad and then select your state and go to the next page.

3. On the next page, type basic information such as your constituency, address, and date of residence.

How To Add A Name In Voter Name List And Apply For Voter Card Online !!!

4. You will then need to upload proof of address at the address where you reside. The format for this should be jpg, jpeg within 2mp. Below that you can give the voter card number of someone else in your family.

5. Or you can give the voter ID card number of those near your house whose name is already on the voter list. Then come to the next page.

6. On this page you have to select your date of birth State District and then upload the proof of your age.

How To Add A Name In Voter Name List And Apply For Voter Card Online !!!

7. When applying for the first time to add a name to the new voter list between the ages of 18 and 21, Aadhar can upload any of the addresses given here.

READ ALSO THIS  எளிய நறுமண முறை Scent creates memory boost பெரிய நினைவக ஊக்கத்தை உருவாக்குகிறது!

8. If you are over 21 years of age and are now applying for a new voter card, you will need to complete and upload the Age Declaration form along with the proof of address you have.

9. If you came to the next page after finishing this, you have to upload your photo by giving your name, father, mother or husband name. The format for this should be pg, jpeg within 2mp.

10. You can type in your mobile number and e-mail address on the next page if you wish. But it is better to give.

11. Select the location and date next.

What to do after applying?

If you click Next, all the details you have filled in are preview. Carefully check if there are any errors in it.

If there is anything wrong with it, you can correct it by pressing the Bake button. If everything is correct then click on Submit and then you will get the Reference Number. Store it without forgetting.

You can know the status of our application by clicking on the link below with this Reference Number.

https://www.nvsp.in/Forms/trackstatus

Will the voter card come home?

Once your application is accepted and the EPIC number is received, you can keep it and go to the separate service called Voter Card and buy the voter card.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
2021 வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க5 அல்லது 8 அல்லது 10 வது தாளைக் குறிக்கவும்Apply For Voter Card OnlineApply For Voter ID OnlinebankBirth CertificateDriving LicenseE-receiptEB-receiptGas Connection BillHow To Add A Name In 2021 Voter Name ListHow To Add A Name In Voter Name ListIncome Tax Assessment OrderIndian PassportKishanLease agreementMark the 5th or 8th or 10th sheetPan cardPhone BillPost Office Current Account Bookration cardSending mail by Indian Postal DepartmentSource letter from UIDAIWater use receiptஇந்திய தபால் துறை மூலம் அஞ்சல் அனுப்புதல்இந்திய பாஸ்போர்ட்ஈபி-ரசீதுஎரிவாயு இணைப்பு மசோதாஓட்டுநர் உரிமம்கிஷன்குத்தகை ஒப்பந்தம்தபால் அலுவலக நடப்பு கணக்கு புத்தகம்தொலைபேசி பில்நீர் ரசீதுபான் கார்டுபிறப்புச் சான்றிதழ்மின்-ரசீதுயுஐடிஐஐ மூல கடிதம்ரேஷன் கார்டுவங்கிவருமான வரி மதிப்பீட்டு ஆணைவாக்காளர் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்வாக்காளர் ஐடி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்வாக்காளர் பெயர் பட்டியலில் ஒரு பெயரைச் சேர்ப்பது எப்படி
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
ஐபோன் போன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு காத்திருந்த துன்ப அதிர்ச்சி!!!
next post
ஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்!!!

தொடர்புடைய தகவல்கள்

மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும்...

சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு...

அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல்...

செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக...

செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை...

சிலர் நீண்ட கோவிட் நோயால் Long term covid பாதிக்கப்படுவதற்கான காரணத்திற்கான...

உலகில் மிக வேகமாக வளரும் பாசி Fastest growing algae காலநிலை...

பொதுவான குளிர் வைரஸ் Virus linked to deadly blood clotting...

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • மக்களின் அன்றாட இன்பங்கள் Peoples everyday pleasures அறிவாற்றல் விழிப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது!
  • சுழல் விண்மீன் திரள்கள் Spiral galaxies விண்மீன் சுழல்களாக மாறுவதற்கு முன்பு பருப்பு வடிவத்தில் இருந்திருக்கிறது!
  • அன்னோம் கிட்டத்தட்ட Annom lists proteins 2 மில்லியன் புரதங்களை பட்டியலிடுகிறது!
  • ஒரு தொலைத்தொடர்பு கேபிள் Monitor arctic sea ice ஆர்க்டிக்கில் கடல் பனியின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது!
  • செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் Synthetic antibiotics மருந்து-எதிர்ப்பு சூப்பர்பக்குகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது!
  • செவ்வாய் கிரகத்தில் சாத்தியமான Climate patterns on mars பருவ காலநிலை வடிவங்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Brammi on மனித மூதாதையர்கள், டைனோசர்களைக் கொன்ற Humanity survive an killed dinosaurs asteroid impact சிறுகோள் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளனர்?
  • Brammi on மனித பீட் பாக்ஸிங்கைப் போலவே Orangutans make two sounds at once ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஒலிகளை எழுப்ப முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!
  • Brammi on ஒரு பயங்கரமான தந்திரம் The snow flies live in winter பனி ஈக்கள் உறைபனியில் உயிர்வாழ உதவுகிறது.
  • Brammi on 50 வருட ஆராய்ச்சியின் படி Math connects to music இசையுடன் கணிதத்தை இணைப்பது அதிக தேர்வு மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது!

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

ஒரு மரபணு சிகிச்சை ஷாட் கருத்தடை A...

கடவுள் ராமர் ஒரு நேபாளி-புதிய சர்ச்சையில் நேபாள...

சீனாவுக்கு அடுத்த ஆப்பு மத்திய அரசு அறிவிப்பு...