+1
+1
+1
+1
1
+1
+1
+1
Oo Solriya..Oo Oo Solriya (Tamil) Lyrical |Pushpa Songs |Allu Arjun, Rashmika |DSP |Sukumar | Andre
Kiruba Store - Online Shopping Store in India

ஆண்களை இழிவுபடுத்தும் ஓ சொல்றியா… பாடலுக்கு பதில் அடி – பெண்களை இழிவுபடுத்தும் பாடல் அல்லுஅர்ஜூன் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஓ சொல்றியா பாடல்.

நடிகைகள் சமந்தா நடனம் ஆட, ஆண்டிரியா பாடியுள்ள பாடல் ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனைத் தடை செய்ய வேண்டும் என்றும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.

இதற்கிடையே ஓ சொல்றியா… பாடலுக்கு பதில் அடி கொடுப்பதாக நினைத்து , அதே மெட்டில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதப்பட்ட பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Oh Solla Mattom…! Men’s Association Protest Against Samantha’s Song !!!

Oo Solriya mama Oo Oo Solriya cover song(Tamil) | Male Version
Corona Safety Methods
+1
+1
+1
+1
1
+1
+1
+1

About Post Author