Wednesday, May 31 2023
ஹாட் தகவல்கள்
செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் Mars have a thicker crust பூமியை விட அதன் மேலோடு தடிமனாக இருப்பதைக் காட்டுகிறது?
இந்த வீடு ஓரளவு The recycled diapers மறுசுழற்சி செய்யப்பட்ட டயப்பர்களால் கட்டப்பட்டுள்ளது!
கடினமான தட்பவெப்பநிலைகளில் Soil microbes helps young trees இருந்து தப்பிய மண் நுண்ணுயிரிகள் இளம் மரங்களைச் செய்ய உதவுகிறது!
அறிவியலுக்குப் புதிதாக 5,000 ஆழ்கடல் The deep sea animals in marine records விலங்குகள் கடல் பதிவுகளில் இடம் பெற்றுள்ளது!
19 ஆம் நூற்றாண்டின் Century painters canvases with beer brewing leftovers ஓவியர்கள் தங்கள் கேன்வாஸ்களை பீர் காய்ச்சும் எஞ்சியவற்றை வைத்து முதன்மைப்படுத்தியிருக்கலாம்!
ஒரு மூளை மாற்று அறுவை சிகிச்சை A brain transplant helps recovered after a stroke பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இயற்கையாக நடக்க உதவுகிறது!
ஸ்பைனி எலிகளின் Spiny rats have armor on tails வால்களில் அர்மாடில்லோ போன்ற கவசம் உள்ளது?
அழிந்துபோன கடலோர எரிமலை Volcano stores gigaton of carbon dioxide ஜிகாடன் கார்பன் டை ஆக்சைடை சேமிக்க முடியும்!
மூளை உள்வைப்புகள் The chronic pain நாள்பட்ட வலிக்கான கையொப்பத்தை வெளிப்படுத்துகின்றன!
சனியின் வளையங்கள் The saturn’s rings 400 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம்!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்இந்தியாகுழந்தைகள்சமூகம்செய்திகள்தமிழநாடு

பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி சிக்கிய தமிழக அமைச்சர்

by அறிவியல்புரம் February 16, 2020
written by அறிவியல்புரம்
Tamil Nadu Minister Dindukkal Srinivasan once again told a tribal boy to take off his sandals
Kiruba Store - Online Shopping Store in India

சமீப காலமாகவே தமிழக அமைச்சர்களில் ஒருசிலர் சர்ச்சையான செயலில் சிக்கி கொண்ட சம்பவங்கள் நாடெங்கிலும் நடந்து வருகிறது. அதில் ஒருவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த வருடம் போலவே இந்த வருடம் 2020-லும் திண்டுக்கல்லார் செய்த ஒரு யதேச்சையான செயல், தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tamil Nadu Minister Dindukkal Srinivasan once again told a tribal boy to take off his sandals

சென்ற பிப்ரவரி மாதம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஊட்டிக்கு சென்றிருந்தார். முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே அமைச்சர் அங்கு சென்றார். அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, மீண்டும் திரும்பி வரும் வழியில் அவரை காண்பதற்காக சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். அப்போது ஒரு கோவிலுக்குள் சாமி கும்பிட அவர் செல்ல நேர்ந்தது. அதனால் அவர் அங்கு செல்ல முயன்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக் கொண்டது. பக்கிள்ஸ் மாட்டிய செருப்பினை அமைச்சர் சீனிவாசன் அணிந்திருந்தார்.

Tamil Nadu Minister Dindukkal Srinivasan once again told a tribal boy to take off his sandals

அவரேகுனிந்து தன்னுடைய செருப்பை கழட்டாமல், அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு கழற்றிவிடுமாறு சொன்னார். செருப்பை சிறுவன் கழட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.. அன்றைய தொலைக்காட்சிகளில் இந்த காட்சிதான் எதிரொலித்து கொண்டே இருந்தது. உண்மையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ரொம்பவே வெள்ளந்தியானவர். எதையும் மனதில் வைத்து கொண்டு பேச மாட்டார். யாரையும் காயப்படுத்தியும் இதுவரை பேசியதில்லை.

Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  யானை கொடுத்த பதிலடியை காண உள்ளே செல்லவும்!!!

அந்த சிறுவனை அழைத்து செருப்பை கழட்டிவிட சொன்னதுகூட யதார்த்தமான ஒன்று என்றாலும், அந்த சிறுவன் பழங்குடியினம் என்பதால் விஷயம் பெரிதாகிவிட்டது. தாம் சாதாரணமாக சொன்னது, இப்படி பூதாகரமாகும் என்று அமைச்சரே எதிர்பார்க்கவில்லை. நிஜமாகவே அதிர்ந்து போய்விட்டார். “அந்த பையன் எனக்கு பேரன் மாதிரி” என்று அமைச்சர் விளக்கம் சொன்னார்.. ஆனால், அதை யாருமே ஏற்கவில்லை. பல்வேறு தரப்பில் அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தர ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட அந்த சிறுவனே மசினக்குடி காவல் நிலையத்தில் அமைச்சர் மீது புகார் தந்தார். அந்த புகாரில் “அமைச்சர் சொல்கிறாரே என்பதற்காகவும், உயரதிகாரிகள், காவலதிகரிகள் இருப்பதாலும்தான் நான் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டேன். இதை அங்கிருந்தோர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்தவர்கள் எல்லாருமே பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது அமைச்சர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tamil Nadu Minister Dindukkal Srinivasan once again told a tribal boy to take off his sandals

இதையடுத்து, நிலைமையை சரிசெய்ய, அந்த சிறுவனையே நேரில் அழைத்து பேசினார் திண்டுக்கல் சீனிவாசன். சிறுவனின் தாயிடமும் தன்னுடைய செயலுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு அமைச்சர் சீனிவாசன் மீது சிறுவன் தந்த புகார் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. இந்த வருடத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்படுத்திய பரபரப்பில் இது மிக முக்கியமான ஒன்றாகும்.

READ ALSO THIS  கிரகபிரவேசம் நடத்திய மெழுகு சிலை மனைவி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
BucklesComplaint demanding stern actionControversyElephantForest Ministerhigh officialslatest tamil newsLawnMachinakudi Police Station DependentsMinister Dindukkal SrinivasanMudumalaiOotyPolice OfficersRefreshment CampSandalsscience articlesScience NewsTamil Nadu Ministertamil newsTamilnadu NewsThe boy is like a grandson to meஅந்த பையன் எனக்கு பேரன் மாதிரிஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்உயரதிகாரிகள்ஊட்டிகடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்காவலதிகரிகள்சர்ச்சைசெருப்புசெருப்பை கழற்ற சொல்லி சிக்கிய தமிழக அமைச்சர்பக்கிள்ஸ்பழங்குடிபழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள்புத்துணர்வு முகாம்புல்வெளிமசினக்குடி காவல் நிலையம்முதுமலையானைவனத்துறை அமைச்சர்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
World’s oldest city found | உலகின் மிக பழமையான நகரம் கண்டுபிடிப்பு !
next post
Butterfly clay Modelling | Butterfly Polymer Clay Toys Making

தொடர்புடைய தகவல்கள்

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் Mars have a thicker crust பூமியை...

இந்த வீடு ஓரளவு The recycled diapers மறுசுழற்சி செய்யப்பட்ட டயப்பர்களால்...

கடினமான தட்பவெப்பநிலைகளில் Soil microbes helps young trees இருந்து தப்பிய...

அறிவியலுக்குப் புதிதாக 5,000 ஆழ்கடல் The deep sea animals in...

19 ஆம் நூற்றாண்டின் Century painters canvases with beer brewing...

ஒரு மூளை மாற்று அறுவை சிகிச்சை A brain transplant helps...

ஸ்பைனி எலிகளின் Spiny rats have armor on tails வால்களில்...

அழிந்துபோன கடலோர எரிமலை Volcano stores gigaton of carbon dioxide...

மூளை உள்வைப்புகள் The chronic pain நாள்பட்ட வலிக்கான கையொப்பத்தை வெளிப்படுத்துகின்றன!

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் Mars have a thicker crust பூமியை விட அதன் மேலோடு தடிமனாக இருப்பதைக் காட்டுகிறது?
  • இந்த வீடு ஓரளவு The recycled diapers மறுசுழற்சி செய்யப்பட்ட டயப்பர்களால் கட்டப்பட்டுள்ளது!
  • கடினமான தட்பவெப்பநிலைகளில் Soil microbes helps young trees இருந்து தப்பிய மண் நுண்ணுயிரிகள் இளம் மரங்களைச் செய்ய உதவுகிறது!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் Mars have a thicker crust பூமியை விட அதன் மேலோடு தடிமனாக இருப்பதைக் காட்டுகிறது?
  • இந்த வீடு ஓரளவு The recycled diapers மறுசுழற்சி செய்யப்பட்ட டயப்பர்களால் கட்டப்பட்டுள்ளது!
  • கடினமான தட்பவெப்பநிலைகளில் Soil microbes helps young trees இருந்து தப்பிய மண் நுண்ணுயிரிகள் இளம் மரங்களைச் செய்ய உதவுகிறது!
  • அறிவியலுக்குப் புதிதாக 5,000 ஆழ்கடல் The deep sea animals in marine records விலங்குகள் கடல் பதிவுகளில் இடம் பெற்றுள்ளது!
  • 19 ஆம் நூற்றாண்டின் Century painters canvases with beer brewing leftovers ஓவியர்கள் தங்கள் கேன்வாஸ்களை பீர் காய்ச்சும் எஞ்சியவற்றை வைத்து முதன்மைப்படுத்தியிருக்கலாம்!
  • ஒரு மூளை மாற்று அறுவை சிகிச்சை A brain transplant helps recovered after a stroke பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இயற்கையாக நடக்க உதவுகிறது!

சமீபத்திய கருத்துகள்

  • Lincy Raja on விஞ்ஞானிகள் மரபணு அமைதிப்படுத்தும் Gene silencing DNA enzyme டிஎன்ஏ நொதியை உருவாக்குவதன் மூலம் மூலக்கூறைக் குறிவைக்க முடியும்!
  • Lincy Raja on ஒரு மூளை மாற்று அறுவை சிகிச்சை A brain transplant helps recovered after a stroke பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இயற்கையாக நடக்க உதவுகிறது!
  • Lincy Raja on அறிவியலுக்குப் புதிதாக 5,000 ஆழ்கடல் The deep sea animals in marine records விலங்குகள் கடல் பதிவுகளில் இடம் பெற்றுள்ளது!
  • Lincy Raja on ஸ்பைனி எலிகளின் Spiny rats have armor on tails வால்களில் அர்மாடில்லோ போன்ற கவசம் உள்ளது?

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவ செய்திகள் மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானியல் செய்திகள் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.   |   Terms and Privacy

மேலும் தகவல்கள் அறிய!!!x

நமது விண்மீன் மையத்தில் உள்ள The appearance...

தமிழகத்தில் தை பூசத்திற்கு இனி அரசு விடுமுறை!!!

28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி...