The views of Modi Mahabalipuram beach have made the people of the world resilient.
In morning jogging and exercise modi taking plastics from mahabalipuram beach.
Modi taking plastics bags from seashore in mamallapuram this morning.

மோடி, மகாபலிபுரம் கடற்கரையை சுத்தம் செய்யும் காட்சிகள் உலக மக்கள் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
காலை ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியின் போது பிரதமர் மோடி அவர்கள் மஹாபலிபுரம் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக்களை எடுத்து ஹோட்டல் பொறுப்பாளரிடம் கொடுத்தார் .
மோடி மகாபலிபுரம் கடற்கரை.