அரசருக்கு அரசன் தமிழ்ப்பேரரசன் அருண்மொழிசோழன் பெரும்புகழ் போற்றும் பேரரசன் பெருவிழா நிகழ்வு வரும் 2019 அக்டொபர் மதம் 5-ம் தேதி சனிக்கிழமை நடத்துவது குறித்த கலந்தாய்வு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முன்னிலையில் 22-09-2019 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரம் கேம்ப்ரோடு அருகில் அன்னை அருள் திருமண அரங்கத்தில் நடந்தது.

This festival is about speaking the greatness of the Tamil emperor arun mozhi cholan.
Today ntk conducted a special meeting in front of seeman to discuss about thanjavur perarasan peruvila in east tambaram Annai arul thirumana mandabam Opposite csi church, campe road.